விலங்குகளின் பெயர்கள்
விலங்கின் பெயர்களின் திரட்டு
விலங்குகளின் பெயர்கள்
- நீர்யானை
- hippopotamus
- காளை
- Bull
- இரலை
- ஒருவகை மான்
ஒரு வகை ஊதுகொம்பு - மாடு
- விடுகளில் பெண் மாட்டை பாலுக்காக வளர்க்கப்படும் பிராணி,
ஆண் மாடு(எருது) வயலை உளுவதத்காக வளப்பர்கள் - சிறுத்தை
- ஒரு வகை புலி இனம்
- கொரில்லா
- gorilla
- வரிக்குதிரை
- Zebra
- ஒட்டகசிவிங்கி
- giraffa camelopardilus
- ஆப்ரிக்க யானை
- loxsodonto africana
- ஆசிய யானை
- eliphas maximus
- ஓநாய்
- Wolf
- புலி
- Tiger
- செம்மறியாடு
- Sheep
- காண்டாமிருகம்
- Rhinoceros
- பெருச்சாளி
- Rat
- முயல்
- Rabbit
- பனிக் கரடி
- Polar Bear
- பன்றி
- Pig
- எலி
- Mouse
Rat - அரிமா
- காட்டில் வாழக்கூடிய ஒரு வகை விலங்கு இதை வடமொழியில் சிம்ஹம் (அ) சிங்கம் என்று அழைக்கப்படும்.
ஆண் சிங்கத்தை அரிமா என்று அழைப்பார்கள்
காட்டின் அரசனாகவும் கருத்தப்படுகிறது - நீர் யானை
- ???? ????
- குதிரை
- Horse
knight (chess) - நரி
- ஒரு விதமாக ஊளை (ஒலி)யிடும் விலங்கு
- யானை
- ஆனை,அத்தினி, அரசுவா, அல்லியன், தும்பு, கரி,அஞ்சனம், இருள், இபம், கஜேந்திரன், கருமா, சாகசம், சிந்துரம், சூகை, தந்தாயுதம், துருமாரி, தெட்டி, தெள்ளி, பஞ்சநகம், பண்டி,பிள்ளுவம், பிரளயம், நூழில், பகடு, வாரங்கம் , மதங்கம், மத்தவாரணம், மத்மா
- கழுதை
- Donkey
- நாய்
- Dog
- மான்
- Deer
- மனிதக் குரங்கு
- Chimpanzee
Gorilla - கரடி
- Bear
- ஒட்டகம்
- ஒருமிருகம்.
- எருது
- இடபம்
காளை
ஏறு
பகடு - ஆடு
- ஒரு வீட்டு விலங்கு
வெள்ளாடு
செம்மறியாடு - அணில்
- முதுகில் மூன்று அல்லது ஐந்து கோடுகள் கொண்ட மரங்களில் வாழும் ஒரு சிறு பிராணி
ஓர்வகைவெள்ளரி