விலங்குகளின் பெயர்கள்

விலங்கின் பெயர்களின் திரட்டு

விலங்குகளின் பெயர்கள்
TermsMeaning / Definition
அணில்முதுகில் மூன்று அல்லது ஐந்து கோடுகள் கொண்ட மரங்களில் வாழும் ஒரு சிறு பிராணி
ஓர்வகைவெள்ளரி
அரிமாகாட்டில் வாழக்கூடிய ஒரு வகை விலங்கு இதை வடமொழியில் சிம்ஹம் (அ) சிங்கம் என்று அழைக்கப்படும்.
ஆண் சிங்கத்தை அரிமா என்று அழைப்பார்கள்
காட்டின் அரசனாகவும் கருத்தப்படுகிறது
ஆசிய யானைeliphas maximus
ஆடுஒரு வீட்டு விலங்கு
வெள்ளாடு
செம்மறியாடு
ஆப்ரிக்க யானைloxsodonto africana
இரலைஒருவகை மான்
ஒரு வகை ஊதுகொம்பு
எருதுஇடபம்
காளை
ஏறு
பகடு
எலிMouse
Rat
ஒட்டகசிவிங்கிgiraffa camelopardilus
ஒட்டகம்ஒருமிருகம்.
ஓநாய்Wolf
கரடிBear
கழுதைDonkey
காண்டாமிருகம்Rhinoceros
காளைBull
குதிரைHorse
knight (chess)
கொரில்லாgorilla
சிறுத்தைஒரு வகை புலி இனம்
செம்மறியாடுSheep
நரிஒரு விதமாக ஊளை (ஒலி)யிடும் விலங்கு
நாய்Dog
நீர் யானை???? ????
நீர்யானைhippopotamus
பனிக் கரடிPolar Bear
பன்றிPig
புலிTiger
பெருச்சாளிRat
மனிதக் குரங்குChimpanzee
Gorilla
மாடுவிடுகளில் பெண் மாட்டை பாலுக்காக வளர்க்கப்படும் பிராணி,
ஆண் மாடு(எருது) வயலை உளுவதத்காக வளப்பர்கள்
மான்Deer
முயல்Rabbit
யானைஆனை,அத்தினி, அரசுவா, அல்லியன், தும்பு, கரி,அஞ்சனம், இருள், இபம், கஜேந்திரன், கருமா, சாகசம், சிந்துரம், சூகை, தந்தாயுதம், துருமாரி, தெட்டி, தெள்ளி, பஞ்சநகம், பண்டி,பிள்ளுவம், பிரளயம், நூழில், பகடு, வாரங்கம் , மதங்கம், மத்தவாரணம், மத்மா
வரிக்குதிரைZebra

Last Updated: .