தானியங்கள்
தானியங்களின் திரட்டு
தானியங்கள்
- குங்குமச்சம்பா
- paddy of yellow color
- தட்டைப்பயறு
- Flat bean
- துவரம்பருப்பு
- Yellow lentil
- கோதுமை
- Wheat
- கரும்பு
- Sugar cane
- மசாலா
- Spice Mixture
- எள்ளு
- Sesame seeds
Gingelly seeds - குங்குமப்பூ
- Saffron
European saffron - பொட்டுக் கடலை
- Roasted gram
- நெல்
- ஒரு தானியம்
இலங்கை, இந்தியா பிரதான உணவுப்பயிர். - பாக்கு
- சாதிக்காய்
- கடுகு
- Mustard seeds
Black mustard - சாதிப்பூ
- Mace
- சுக்கு
- Dry Ginger
- வெந்தயம்
- மேதி
வெந்தியம் - கொத்தமல்லி இலை
- மல்லி இலை
- கொத்தமல்லி
- Coriander seeds
Chinese parsley
Indian parsley
cilantro - முந்திரிப்பருப்பு
- Cashew nuts
- உளுத்தம்பருப்பு
- Black gram
Black legume - கிசுமிசு
- Black Raisins
- கருமிளகு
- Black Pepper
- கடலைப்பருப்பு
- Bengal gram
chickpeas - இலவங்கபத்திரி
- புண்ணை இலை
தாளிசபத்திரி - பாசுமதி அரிசி
- Basmati Rice
- சவ்வரிசி
- Barley
Sago - பெருங்காயம்
- Asafoetida
- சீரகம்
- cumin
Sweet cumin
Cumin seeds
fennel seeds - சோம்பு
- Aniseed
- பாதாம் பருப்பு
- Almond
- துளசி
- துளசி ஒரு மூலிகைச் செடியாகும். இந்தியா இலங்கை போன்ற நாடுகளில் காணப்படுகிறது.
இச்செடியின் அனைத்துப் பாகங்களும் மருத்துவக் குணம் கொண்டவை. - ஓமம்
- அசமதாகம்
- கர்ப்பூரப்புல்
- ஒரு வாசனைப்புல்
போதைப்புல் - ஏலக்காய்
- ஒருவாசனைச்சாக்கு.
- இலவங்கப்பட்டை
- ஒரு வாசனைப்பட்டை
இலவங்கம் - சீனி
- சருக்கரை.
- கருப்பட்டி
- கற்கண்டு
பனங்கட்டி
வெல்லம் - கசகசா
- ஒருசரக்கு.
- உப்பு
- கைப்புச் சுவையுடையதும் உணவிற்குப் பயன்படுவதுமான வெள்ளை நிறப் படிகப் பொருள்
- ஈருள்ளி
- காரம் சற்றுக் கூடிய சிறு வெங்காயம்
- அவரை
- இரு பகுதிகளாகப் பிரியக் கூடிய சற்றுத் தடித்த பச்சை நிறத் தோலினுள் விதைகளைக் கொண்ட தட்டையான காய்/மேற்குறிப்பிட்ட காய் காய்க்கும் ஒரு வகைக் கொடி
மொச்சை - அரிசி
- (உண்வாகப் பயன்படும் உமி நீக்கப்பட்ட)நெல்லின் மணி
அடிசில், அமலை, அமிந்து, அயினி, அவி, அமிங், அடுப்பு, உணா, உண், கூழ், சதி, சாதம், சொண்றி, சோ, துப்பு, தோரி, பருக்கை, பாத்து, பிசி, புகர்வு, புழுங்கல், புற்கை, பொருத, பொம்மல், மடை, மிதவை, முரல், வல்சி போன்ற பெயர்கள் சங்க இலக்கியங்களில் அரிசிக்கு உள்ளன.