தானியங்கள்

தானியங்களின் திரட்டு

தானியங்கள்
TermsMeaning / Definition
அரிசி(உண்வாகப் பயன்படும் உமி நீக்கப்பட்ட)நெல்லின் மணி
அடிசில், அமலை, அமிந்து, அயினி, அவி, அமிங், அடுப்பு, உணா, உண், கூழ், சதி, சாதம், சொண்றி, சோ, துப்பு, தோரி, பருக்கை, பாத்து, பிசி, புகர்வு, புழுங்கல், புற்கை, பொருத, பொம்மல், மடை, மிதவை, முரல், வல்சி போன்ற பெயர்கள் சங்க இலக்கியங்களில் அரிசிக்கு உள்ளன.
அவரைஇரு பகுதிகளாகப் பிரியக் கூடிய சற்றுத் தடித்த பச்சை நிறத் தோலினுள் விதைகளைக் கொண்ட தட்டையான காய்/மேற்குறிப்பிட்ட காய் காய்க்கும் ஒரு வகைக் கொடி
மொச்சை
இலவங்கபத்திரிபுண்ணை இலை
தாளிசபத்திரி
இலவங்கப்பட்டைஒரு வாசனைப்பட்டை
இலவங்கம்
ஈருள்ளிகாரம் சற்றுக் கூடிய சிறு வெங்காயம்
உப்புகைப்புச் சுவையுடையதும் உணவிற்குப் பயன்படுவதுமான வெள்ளை நிறப் படிகப் பொருள்
உளுத்தம்பருப்புBlack gram
Black legume
எள்ளுSesame seeds
Gingelly seeds
ஏலக்காய்ஒருவாசனைச்சாக்கு.
ஓமம்அசமதாகம்
கசகசாஒருசரக்கு.
கடலைப்பருப்புBengal gram
chickpeas
கடுகுMustard seeds
Black mustard
கருப்பட்டிகற்கண்டு
பனங்கட்டி
வெல்லம்
கருமிளகுBlack Pepper
கரும்புSugar cane
கர்ப்பூரப்புல்ஒரு வாசனைப்புல்
போதைப்புல்
கிசுமிசுBlack Raisins
குங்குமச்சம்பாpaddy of yellow color
குங்குமப்பூSaffron
European saffron
கொத்தமல்லிCoriander seeds
Chinese parsley
Indian parsley
cilantro
கொத்தமல்லி இலைமல்லி இலை
கோதுமைWheat
சவ்வரிசிBarley
Sago
சாதிப்பூMace
சீனிசருக்கரை.
சீரகம்cumin
Sweet cumin
Cumin seeds
fennel seeds
சுக்குDry Ginger
சோம்புAniseed
தட்டைப்பயறுFlat bean
துளசிதுளசி ஒரு மூலிகைச் செடியாகும். இந்தியா இலங்கை போன்ற நாடுகளில் காணப்படுகிறது.
இச்செடியின் அனைத்துப் பாகங்களும் மருத்துவக் குணம் கொண்டவை.
துவரம்பருப்புYellow lentil
நெல்ஒரு தானியம்
இலங்கை, இந்தியா பிரதான உணவுப்பயிர்.
பாக்குசாதிக்காய்
பாசுமதி அரிசிBasmati Rice
பாதாம் பருப்புAlmond
பெருங்காயம்Asafoetida
பொட்டுக் கடலைRoasted gram
மசாலாSpice Mixture
முந்திரிப்பருப்புCashew nuts
வெந்தயம்மேதி
வெந்தியம்

Last Updated: .