பறவையின் பெயர்கள்
பறவையின் பெயர்களின் திரட்டு
பறவையின் பெயர்கள்
- கூழைக்கடா
- Pelican
- துடுப்புவாயன்
- Spoonbill
- காக்கை
- காகம் = காக்காய் = காக்கா
- பாற்குருவி
- Indian Roller, Indian jay
- வாற்கொண்டலாத்தி
- Paradise fly-catcher
- இராப்பாடிக்குருவி
- பாடுங் குருவி வகை
- தூதுணம்
- தூக்கணங்குருவி
- கின்னகம்
- தூக்கணங்குருவி
- தூக்கணங்குருவி
- தூக்கணம் + குருவி. தொங்குங்கூடு கட்டுங் குருவிவகை
- சூறைக்குருவி
- சோள வயலிற்கூட்டங்கூட்டமாகக் காணப்படும் குருவிவகை
- கொண்டைக்கரிச்சான்
- உச்சிச்சூட்டுள்ள கரிக் குருவிவகை
- பெருங்கொடை
- கொண்டலாத்தி
- புழுக்கொத்தி
- கொண்டலாத்தி
- பாட்டாணி
- கொண்டலாத்தி
- களகண்டம்
- குயில்
- இசைக்குரற்கருவி
- குயில்
- வலாசகம்
- குயில்
- பிகம்
- குயில்
- பஞ்சது
- குயில்
- காட்டுள்ளான்
- Wood snipe
- விசிறிக்குருவி
- விசிறிபோன்ற வாலுடைய குருவிவகை
- வண்ணாத்திக்குருவி
- Washerwoman robin
- பொன்னாந்தட்டான்
- நெஞ்சிடத்தே மஞ்சணிறம் வாய்ந்த ஒருவகைக் குருவி
- பூணில்
- The seven sisters
- பீக்குருவி
- பன்றிக்குருவி
- பன்றிக்குருவி
- White-headed babbler
- தகைவிலாங்குருவி
- தலையிலாக்குருவி
தகைவிலான் குருவிவகை - தைலாங்குருவி
- தலையிலாக்குருவி
- தரையில்லாக்குருவி
- தலையிலாக்குருவி
- தலையிலாக்குருவி
- தரையில் தங்காது பெரும்பாலும் பறந்துகொண்டே இருக்குங் குருவிவகை
- எழுத்தாணிக்குருவி
- மரங்கொத்தி
- தச்சன்குருவி
- மரங்கொத்தி
- தைத்திரம்
- மீன்கொத்தி
- சிச்சிரம்
- மீன்கொத்தி
- நரையான்
- மீன்கொத்தி
- பொன்வாய்ப்புள்
- மீன்கொத்தி
- சக்கிலிக்குருவி
- மீன்கொத்தி
- மஞ்சட்குருவி
- Turmeric bulbul
- வாலாட்டிக்குருவி
- Red wagtail
- காளகண்டம்
- குயில்
- மரங்கொத்தி
- மரத்தில் வேலை செய்பவன்
- வான்கோழி
- Turkey
- சிட்டுக்குருவி
- Sparrow
- வானம்பாடி
- Skylark
- மயில்
- Peacock
- கிளி
- Parrot
- தீக்கோழி
- Ostrich
- மைனா
- Mynah
- பருந்து
- Kite
- கோழி
- முட்டைக்ககவும் இறைச்சிக்காகவும் வளர்க்கப்படும் ஒரு பறவையினம்
- வாத்து
- Duck
- புறா
- Dove
Pigeon - குயில்
- Cuckoo
Koel - காகம்
- காக்கா
கருமை - கொக்கு
- நாரை
- சேவல்
- Cock
Rooster - மஞ்சள் மூக்கு ஆள்காட்டி
- yellow-wattled lapwing
- வெண்முதுகுச் சில்லை
- white-rumped munia
- வெண்கழுத்து நாரை
- white-necked stork
- உவணம்
- கருடன்
கழுகு
உயர்ச்சி - வெள்ளை வாலாட்டி
- white wagtail
- கரும்புறா
- turtle dove
- கிளுவை
- teal (common)
- தையல்சிட்டு
- tailorbird
- தகைவிலான் குருவி
- swallow
- புள்ளி ஆந்தை
- spotted owlette
- புள்ளிச் சில்லை
- spotted munia
- புள்ளிப் புறா
- spotted dove
- புள்ளியலகு குழைக்கடா
- spotbilled pelican
- பேரலகு மீன்கொத்தி
- stork-billed kingfisher
- சிறால் மீன்கொத்தி
- small blue kingfisher
- உள்ளான்
- sandpiper (common)
- சிவப்புக் காணான்கோழி
- ruddy-breasted crake
- சோலக்குருவி
- rosy starling
- சிகப்பு இறக்கை வானம்பாடி
- red-winged bush-lark
- சிவப்பு மூக்கு ஆள்காட்டி
- red-wattled lapwing
- காடை
- quail
- ஊதாத் தேன்சிட்டு
- purple sunburd
- ஊதாப் பிட்டு தேன்சிட்டு
- purple rumped sunbird
- நீலத் தாழைக் கோழி
- purple moorhen
- வெள்ளைப் பூனைப்பருந்து
- pied harrier
- நீலவால் இலைக்கோழி
- phesant-tailed jacana
- பைரி
- peregrine falcon
- பனிப்பாடி
- penguin
- வீட்டுச் சிட்டுக்குருவி
- passer domesticus
- பூனைப் பருந்து
- pallid harrier
- மஞ்சள் மூக்கு நாரை
- painted stork
- நெருப்புக்கோழி
- ostrich
- வராலடிப்பான்
- osprey
- வெள்ளை அறிவாள் மூக்கன்
- oriental white ibis
- காட்டு நெட்டைக்காலி
- olive-backed pipit
- இராப்பாடி
- nightingale
- அன்றில்
- மூலநக்ஷத்திரம்
- தாழைக் கோழி
- moorhen (common)
- பட்டாணி உப்புக்கொத்தி
- little-ringed plover
- சின்ன வெள்ளைக்கொக்கு
- little egret
- சின்னக் காணான்கோழி
- little crake
- சின்ன நீர்க்காகம்
- little corporant
- பொன்முதுகு மரங்கொத்தி
- lesser goldenbacked woodpecker
- வால் காகம்
- indian treepie
- கொண்டை நீர்க்காகம்
- indian shag
- இருவாய்க்குருவி
- இருவாய்ச்சி
- கொண்டலாத்தி
- hoopoe, having a beautiful crest erected at will
- சாம்பல் வாலாட்டி
- grey wagtail
- சாம்பல் கூழைக்கடா
- grey pelican
- பச்சைக் கதிர்குருவி
- greenish leaf warbler
- பெரிய நெட்டைக்காலி
- great cormorant
- அறிவாள் மூக்கன்
- glossy ibis
- நீலச்சிறகு வாத்து
- gargany
- கருவால் வாத்து
- gadwall
- கொடிக்கால் வாலாட்டி
- forest wagtail
- கரண்டிவாயன்
- eurasian spoonbill
- மாங்குயில்
- eurasian golden oriole
- பாப்பாத்திக் கழுகு
- egyptian vulture
- சின்ன வானம்பாடி
- eastern skylark
- செம்மார்புக் கூக்குருவான்
- coppersmith barbet
- நாமக் கோழி
- coot (common)
- மஞ்சள் வாலாட்டி
- citrine wagtail
- கருங்காடை
- button quail
- பழுப்புக் கீச்சான்
- brown shrike
- அரசவால் ஈப்பிடிப்பான்
- asian paradise flycatcher
- அன்னம்
- சோறு
- கருநாரை
- ஒருகொக்கு.
- கடற்புறா
- கடலின் வாழ்புறா.
- ஊர்க்குருவி
- அடைக்கலங்குருவி
- ஆட்காட்டி
- ஆள்காட்டுகின்றவன்
சுட்டுவிரல்
சாலையில் ஒரு வழிகாட்டு பலகை - சாம்பல் கதிர்குருவி
- ashy prinia
- மாடுபிடுங்கி
- asian white-backed vulture
- பிளித் நாணல் கதிர்குருவி
- blyth's reed warbler
- மாடப் புறா
- blue-rock pigeon
- கருப்பு வயிற்று ஆலா
- black-bellied tern
- மலைப்போர்வை
- black vulture
- தூக்கனாங்குருவி
- baya weaver
- அடைக்கலங்குருவி
- ஊர்க்குருவி
- கரிச்சான்
- கரிச்சால்,கருங்குருவி.
- கட்டுக்காடை
- நீர்ப்பறவை வகை
- உண்ணிக்கொக்கு
- கால்நடைகளைப் பின் தொடர்ந்து சென்று பூச்சிகள் மற்றும் உண்ணிகளை உண்ணும், மஞ்சள் நிற அலகும் வெள்ளை நிற உடலும் கொண்ட ஒரு வகைக் கொக்கு
- ஆலா
- தலை வயிறு ஆகியவை வெண்மையாகவும் இறக்கைகள் சாம்பல் நிறத்திலும் இருக்கும் கடற்கரைப் பகுதிகளில் வாழும் ஒரு வகைக் கழுகு
- ஆந்தை
- இரவில் இரை தேடும் பெரிய கண்களையும் தட்டையான முகத்தையும் கொண்ட பறவை
- அண்டங்காக்கை
- மிகக் கருப்பாக இருக்கும் பெரிய காகம்
ஓர்காக்கை - அக்காக்குருவி
- எளிதில் பார்க்க முடியாததாக,குரலை மட்டும் கேட்கக் கூடியதாக இருக்கும் குயில் இனத்தைச் சேர்ந்த பழுப்பு நிறப் பறவை