பறவையின் பெயர்கள்
பறவையின் பெயர்களின் திரட்டு
Terms | Meaning / Definition |
---|---|
அ | |
அக்காக்குருவி | எளிதில் பார்க்க முடியாததாக,குரலை மட்டும் கேட்கக் கூடியதாக இருக்கும் குயில் இனத்தைச் சேர்ந்த பழுப்பு நிறப் பறவை |
அடைக்கலங்குருவி | ஊர்க்குருவி |
அண்டங்காக்கை | மிகக் கருப்பாக இருக்கும் பெரிய காகம் ஓர்காக்கை |
அன்னம் | சோறு |
அன்றில் | மூலநக்ஷத்திரம் |
அரசவால் ஈப்பிடிப்பான் | asian paradise flycatcher |
அறிவாள் மூக்கன் | glossy ibis |
ஆ | |
ஆட்காட்டி | ஆள்காட்டுகின்றவன் சுட்டுவிரல் சாலையில் ஒரு வழிகாட்டு பலகை |
ஆந்தை | இரவில் இரை தேடும் பெரிய கண்களையும் தட்டையான முகத்தையும் கொண்ட பறவை |
ஆலா | தலை வயிறு ஆகியவை வெண்மையாகவும் இறக்கைகள் சாம்பல் நிறத்திலும் இருக்கும் கடற்கரைப் பகுதிகளில் வாழும் ஒரு வகைக் கழுகு |
இ | |
இசைக்குரற்கருவி | குயில் |
இராப்பாடி | nightingale |
இராப்பாடிக்குருவி | பாடுங் குருவி வகை |
இருவாய்க்குருவி | இருவாய்ச்சி |
உ | |
உண்ணிக்கொக்கு | கால்நடைகளைப் பின் தொடர்ந்து சென்று பூச்சிகள் மற்றும் உண்ணிகளை உண்ணும், மஞ்சள் நிற அலகும் வெள்ளை நிற உடலும் கொண்ட ஒரு வகைக் கொக்கு |
உள்ளான் | sandpiper (common) |
உவணம் | கருடன் கழுகு உயர்ச்சி |
ஊ | |
ஊதாத் தேன்சிட்டு | purple sunburd |
ஊதாப் பிட்டு தேன்சிட்டு | purple rumped sunbird |
ஊர்க்குருவி | அடைக்கலங்குருவி |
எ | |
எழுத்தாணிக்குருவி | மரங்கொத்தி |
க | |
கடற்புறா | கடலின் வாழ்புறா. |
கட்டுக்காடை | நீர்ப்பறவை வகை |
கரண்டிவாயன் | eurasian spoonbill |
கரிச்சான் | கரிச்சால்,கருங்குருவி. |
கருங்காடை | button quail |
கருநாரை | ஒருகொக்கு. |
கருப்பு வயிற்று ஆலா | black-bellied tern |
கரும்புறா | turtle dove |
கருவால் வாத்து | gadwall |
களகண்டம் | குயில் |
காகம் | காக்கா கருமை |
காக்கை | காகம் = காக்காய் = காக்கா |
காடை | quail |
காட்டு நெட்டைக்காலி | olive-backed pipit |
காட்டுள்ளான் | Wood snipe |
காளகண்டம் | குயில் |
கின்னகம் | தூக்கணங்குருவி |
கிளி | Parrot |
கிளுவை | teal (common) |
குயில் | Cuckoo Koel |
கூழைக்கடா | Pelican |
கொக்கு | நாரை |
கொடிக்கால் வாலாட்டி | forest wagtail |
கொண்டலாத்தி | hoopoe, having a beautiful crest erected at will |
கொண்டை நீர்க்காகம் | indian shag |
கொண்டைக்கரிச்சான் | உச்சிச்சூட்டுள்ள கரிக் குருவிவகை |
கோழி | முட்டைக்ககவும் இறைச்சிக்காகவும் வளர்க்கப்படும் ஒரு பறவையினம் |
ச | |
சக்கிலிக்குருவி | மீன்கொத்தி |
சாம்பல் கதிர்குருவி | ashy prinia |
சாம்பல் கூழைக்கடா | grey pelican |
சாம்பல் வாலாட்டி | grey wagtail |
சிகப்பு இறக்கை வானம்பாடி | red-winged bush-lark |
சிச்சிரம் | மீன்கொத்தி |
சிட்டுக்குருவி | Sparrow |
சின்ன நீர்க்காகம் | little corporant |
சின்ன வானம்பாடி | eastern skylark |
சின்ன வெள்ளைக்கொக்கு | little egret |
சின்னக் காணான்கோழி | little crake |
சிறால் மீன்கொத்தி | small blue kingfisher |
சிவப்பு மூக்கு ஆள்காட்டி | red-wattled lapwing |
சிவப்புக் காணான்கோழி | ruddy-breasted crake |
சூறைக்குருவி | சோள வயலிற்கூட்டங்கூட்டமாகக் காணப்படும் குருவிவகை |
செம்மார்புக் கூக்குருவான் | coppersmith barbet |
சேவல் | Cock Rooster |
சோலக்குருவி | rosy starling |
த | |
தகைவிலாங்குருவி | தலையிலாக்குருவி தகைவிலான் குருவிவகை |
தகைவிலான் குருவி | swallow |
தச்சன்குருவி | மரங்கொத்தி |
தரையில்லாக்குருவி | தலையிலாக்குருவி |
தலையிலாக்குருவி | தரையில் தங்காது பெரும்பாலும் பறந்துகொண்டே இருக்குங் குருவிவகை |
தாழைக் கோழி | moorhen (common) |
தீக்கோழி | Ostrich |
துடுப்புவாயன் | Spoonbill |
தூக்கணங்குருவி | தூக்கணம் + குருவி. தொங்குங்கூடு கட்டுங் குருவிவகை |
தூக்கனாங்குருவி | baya weaver |
தூதுணம் | தூக்கணங்குருவி |
தைத்திரம் | மீன்கொத்தி |
தையல்சிட்டு | tailorbird |
தைலாங்குருவி | தலையிலாக்குருவி |
ந | |
நரையான் | மீன்கொத்தி |
நாமக் கோழி | coot (common) |
நீலச்சிறகு வாத்து | gargany |
நீலத் தாழைக் கோழி | purple moorhen |
நீலவால் இலைக்கோழி | phesant-tailed jacana |
நெருப்புக்கோழி | ostrich |
ப | |
பச்சைக் கதிர்குருவி | greenish leaf warbler |
பஞ்சது | குயில் |
பட்டாணி உப்புக்கொத்தி | little-ringed plover |
பனிப்பாடி | penguin |
பன்றிக்குருவி | White-headed babbler |
பருந்து | Kite |
பழுப்புக் கீச்சான் | brown shrike |
பாட்டாணி | கொண்டலாத்தி |
பாப்பாத்திக் கழுகு | egyptian vulture |
பாற்குருவி | Indian Roller, Indian jay |
பிகம் | குயில் |
பிளித் நாணல் கதிர்குருவி | blyth's reed warbler |
பீக்குருவி | பன்றிக்குருவி |
புறா | Dove Pigeon |
புள்ளி ஆந்தை | spotted owlette |
புள்ளிச் சில்லை | spotted munia |
புள்ளிப் புறா | spotted dove |
புள்ளியலகு குழைக்கடா | spotbilled pelican |
புழுக்கொத்தி | கொண்டலாத்தி |
பூணில் | The seven sisters |
பூனைப் பருந்து | pallid harrier |
பெரிய நெட்டைக்காலி | great cormorant |
பெருங்கொடை | கொண்டலாத்தி |
பேரலகு மீன்கொத்தி | stork-billed kingfisher |
பைரி | peregrine falcon |
பொன்னாந்தட்டான் | நெஞ்சிடத்தே மஞ்சணிறம் வாய்ந்த ஒருவகைக் குருவி |
பொன்முதுகு மரங்கொத்தி | lesser goldenbacked woodpecker |
பொன்வாய்ப்புள் | மீன்கொத்தி |
ம | |
மஞ்சட்குருவி | Turmeric bulbul |
மஞ்சள் மூக்கு ஆள்காட்டி | yellow-wattled lapwing |
மஞ்சள் மூக்கு நாரை | painted stork |
மஞ்சள் வாலாட்டி | citrine wagtail |
மயில் | Peacock |
மரங்கொத்தி | மரத்தில் வேலை செய்பவன் |
மலைப்போர்வை | black vulture |
மாங்குயில் | eurasian golden oriole |
மாடப் புறா | blue-rock pigeon |
மாடுபிடுங்கி | asian white-backed vulture |
மைனா | Mynah |
வ | |
வண்ணாத்திக்குருவி | Washerwoman robin |
வராலடிப்பான் | osprey |
வலாசகம் | குயில் |
வாத்து | Duck |
வானம்பாடி | Skylark |
வான்கோழி | Turkey |
வாற்கொண்டலாத்தி | Paradise fly-catcher |
வாலாட்டிக்குருவி | Red wagtail |
வால் காகம் | indian treepie |
விசிறிக்குருவி | விசிறிபோன்ற வாலுடைய குருவிவகை |
வீட்டுச் சிட்டுக்குருவி | passer domesticus |
வெண்கழுத்து நாரை | white-necked stork |
வெண்முதுகுச் சில்லை | white-rumped munia |
வெள்ளை அறிவாள் மூக்கன் | oriental white ibis |
வெள்ளை வாலாட்டி | white wagtail |
வெள்ளைப் பூனைப்பருந்து | pied harrier |