பழங்களின் பெயர்கள்
பழங்களின் திரட்டு
பழங்களின் பெயர்கள்
- திராட்சைப்பழம்
- கொடிமுந்திரி
- புளியதளை
- A ball made of the pulp of tamarind fruit
- ஈச்சம் பழம்
- சிறு சிவப்பு நிறப் பழம் இது வறல் நிலக்காடுகளில் காணப்படும்
- பேரீச்சை
- ஒரு பழம்
- செங்கடுக்காய்
- செந்நிறமுள்ள கடுக்காய்வகை. (பதார்த்த.972.)
- நமரைவாழை
- வாழைவகை
- காக்காய் கொல்லி
- Fish berry
- தமரதம்
- Chinese goose berry
- கொவ்வை
- a climbing plant with beautiful red fruit
- கிச்சிலகிழங்கு
- Round white Zeodary
- ஆரஞ்சு
- கிச்சிலி
ஒரு வகை பழம் - ஆசினி
- ஈரப் பலாமரம்
வானம் - காட்டுவாழை
- கல்வாழை
- மாங்காய்
- Mango
- வாழை
- Plantain
- பேரீச்சம்
- Dates fruit
- திராட்சை
- Grapes
- பலா
- Jackfruit
- தர்ப்பூசணி
- Watermelon
- சாத்துக்குடி
- Sweetlime
Sweet orange - புளிச்சிக்காய்
- Starfruit
- மாதுளம் பழம்
- Pomogranate
- நார்த்தம்பழம்
- Lemon
- டுரியான் பழம்
- Durian
- பேரீட்சம்பழம்
- பேரீச்சை
- சீதாப்பழம்
- Custard Apple
- அத்திப்பழம்
- Apricot
Fig - இலந்தைப்பழம்
- an Indian apple
- சீத்தாப் பழம்
- Annona squamosa
custard apple - சம்புராகப் பழம்
- rose apple
- ஊமத்தை
- datura metel
Datra alba nees
Thorn apple - விளாம்பழம்
- wood apple
- குமட்டிப்பழம்
- watermelon
- முரட்டுத் தோடை
- ugli fruit
- தேனரந்தம்பழம்
- tangerine
- குறுந்தக்காளி
- tamarillo
- செம்புற்றுப்பழம்
- strawberry
- செந்திராட்சை
- red currant
- செவ்வாழைப்பழம்
- red banana
- புற்றுப்பழம்
- raspberry
- உலர் கொடிமுந்திரி
- raisin
- சீமைமாதுளை
- quince
- உலர்த்தியப் பழம்
- prune
- ஆல்பக்கோடா
- plum
- சீமைப் பனிச்சை
- persimmon
- குழிப்பேரி
- peach
- கொடித்தோடைப்பழம்
- passionfruit
- பப்பாளிப் பழம்
- papaya
- பேரிக்காய்
- Pear
- தோடைப்பழம்
- orange
- முசுக்கட்டைப்பழம்
- mulberry
- வெள்ளரிப்பழம்
- melon
- கடார முருகல்
- mangosteen
- மாம்பழம்
- Mango
- விளச்சிப்பழம்
- lychee
- பசலிப்பழம்
- kiwi
- நாவல்பழம்
- jambu fruit
- பலாப்பழம்
- jackfruit
- அரபுக் கொடிமுந்திரி
- hanepoot
- அரபுக் கொடிமுந்திரி
- muscat grape
- கொய்யாப்பழம்
- guava
- பம்பரமாசு
- grapefruit
- பம்பரமாசு
- pomelo
- கொடிமுந்திரி
- grape
- நெல்லிக்காய்
- gooseberry
- சிறுநாவல்
- eugenia rubicunda
- முள்நாரிப்பழம்
- durian
- பேயத்தி
- devil fig
- சீத்தாப்பழம்
- custard apple
- சீத்தாப்பழம்
- sweet sop
- சாத்துக்கொடி
- citrus sinensis
- சாத்துக்கொடி
- orange (sweet)
- கமலாப்பழம்
- citrus reticulata
- கமலாப்பழம்
- orange (loose jacket)
- கடரநாரத்தை
- citrus medica
- கிச்சிலிப்பழம்
- citrus aurantium
- நாரத்தை
- citrus aurantifolia
- கடாரநாரத்தை
- citron
- சீமையிலுப்பை
- chickoo
- சீமையிலுப்பை
- sapodilla
- சேலாப்பழம்
- cherry
- முந்திரிப்பழம்
- cashewfruit
- விளிம்பிப்பழம்
- carambola
- விளிம்பிப்பழம்
- star-fruit
- மஞ்சள் முலாம்பழம்
- cantaloupe
- சீமைப்பலா
- breadfruit
- கெச்சி
- bitter watermelon
- கெச்சி
- cucumus trigonus
- நாகப்பழம்
- blackberry
- கருந்திராட்சை
- black currant
- அவுரிநெல்லி
- ஒருவகை சிறியப் பழமாகும்.
அவுரிநெல்லி அமெரிக்காவிலும் , மேற்கு ஆசியாவிலும் அதிகமாக விளைகிறது.
அவுரிநெல்லி இனிப்புச் சுவையும் , காடித்(Acidic) தன்மையும் கொண்டது. - பஞ்சலிப்பழம்
- bell fruit
- வாழைப்பழம்
- banana
- வெண்ணைப் பழம்
- avocado
- சர்க்கரை பாதாமி
- apricot
- அரத்திப்பழம்
- apple
- நித்தியக்கல்யாணி
- பட்டிப்பூ
- எலுமிச்சை
- எலும்பிச்சை
சீதளை - அன்னதாழை
- அன்னாசி.
- அன்னமுன்னாப் பழம்
- சீத்தாப்பழம்
- செந்தாழை
- செதில்கள் போன்ற சொர சொரப்பான மேல்தோலையும் சாறு நிறைந்த வெளிர் மஞ்சள் நிறச் சதைப் பகுதியையும் உடைய பெரிய பழம்.
செந்தாழை என்பது அன்னாசிப்பழத்தின் தூயதமிழாகும்.