பழங்களின் பெயர்கள்
பழங்களின் திரட்டு
Terms | Meaning / Definition |
---|---|
அ | |
அத்திப்பழம் | Apricot Fig |
அன்னதாழை | அன்னாசி. |
அன்னமுன்னாப் பழம் | சீத்தாப்பழம் |
அரத்திப்பழம் | apple |
அரபுக் கொடிமுந்திரி | hanepoot |
அரபுக் கொடிமுந்திரி | muscat grape |
அவுரிநெல்லி | ஒருவகை சிறியப் பழமாகும். அவுரிநெல்லி அமெரிக்காவிலும் , மேற்கு ஆசியாவிலும் அதிகமாக விளைகிறது. அவுரிநெல்லி இனிப்புச் சுவையும் , காடித்(Acidic) தன்மையும் கொண்டது. |
ஆ | |
ஆசினி | ஈரப் பலாமரம் வானம் |
ஆரஞ்சு | கிச்சிலி ஒரு வகை பழம் |
ஆல்பக்கோடா | plum |
இ | |
இலந்தைப்பழம் | an Indian apple |
ஈ | |
ஈச்சம் பழம் | சிறு சிவப்பு நிறப் பழம் இது வறல் நிலக்காடுகளில் காணப்படும் |
உ | |
உலர் கொடிமுந்திரி | raisin |
உலர்த்தியப் பழம் | prune |
ஊ | |
ஊமத்தை | datura metel Datra alba nees Thorn apple |
எ | |
எலுமிச்சை | எலும்பிச்சை சீதளை |
க | |
கடரநாரத்தை | citrus medica |
கடார முருகல் | mangosteen |
கடாரநாரத்தை | citron |
கமலாப்பழம் | citrus reticulata |
கமலாப்பழம் | orange (loose jacket) |
கருந்திராட்சை | black currant |
காக்காய் கொல்லி | Fish berry |
காட்டுவாழை | கல்வாழை |
கிச்சிலகிழங்கு | Round white Zeodary |
கிச்சிலிப்பழம் | citrus aurantium |
குமட்டிப்பழம் | watermelon |
குறுந்தக்காளி | tamarillo |
குழிப்பேரி | peach |
கெச்சி | bitter watermelon |
கெச்சி | cucumus trigonus |
கொடித்தோடைப்பழம் | passionfruit |
கொடிமுந்திரி | grape |
கொய்யாப்பழம் | guava |
கொவ்வை | a climbing plant with beautiful red fruit |
ச | |
சம்புராகப் பழம் | rose apple |
சர்க்கரை பாதாமி | apricot |
சாத்துக்குடி | Sweetlime Sweet orange |
சாத்துக்கொடி | citrus sinensis |
சாத்துக்கொடி | orange (sweet) |
சிறுநாவல் | eugenia rubicunda |
சீதாப்பழம் | Custard Apple |
சீத்தாப் பழம் | Annona squamosa custard apple |
சீத்தாப்பழம் | custard apple |
சீத்தாப்பழம் | sweet sop |
சீமைப் பனிச்சை | persimmon |
சீமைப்பலா | breadfruit |
சீமைமாதுளை | quince |
சீமையிலுப்பை | chickoo |
சீமையிலுப்பை | sapodilla |
செங்கடுக்காய் | செந்நிறமுள்ள கடுக்காய்வகை. (பதார்த்த.972.) |
செந்தாழை | செதில்கள் போன்ற சொர சொரப்பான மேல்தோலையும் சாறு நிறைந்த வெளிர் மஞ்சள் நிறச் சதைப் பகுதியையும் உடைய பெரிய பழம். செந்தாழை என்பது அன்னாசிப்பழத்தின் தூயதமிழாகும். |
செந்திராட்சை | red currant |
செம்புற்றுப்பழம் | strawberry |
செவ்வாழைப்பழம் | red banana |
சேலாப்பழம் | cherry |
ட | |
டுரியான் பழம் | Durian |
த | |
தமரதம் | Chinese goose berry |
தர்ப்பூசணி | Watermelon |
திராட்சை | Grapes |
திராட்சைப்பழம் | கொடிமுந்திரி |
தேனரந்தம்பழம் | tangerine |
தோடைப்பழம் | orange |
ந | |
நமரைவாழை | வாழைவகை |
நாகப்பழம் | blackberry |
நாரத்தை | citrus aurantifolia |
நார்த்தம்பழம் | Lemon |
நாவல்பழம் | jambu fruit |
நித்தியக்கல்யாணி | பட்டிப்பூ |
நெல்லிக்காய் | gooseberry |
ப | |
பசலிப்பழம் | kiwi |
பஞ்சலிப்பழம் | bell fruit |
பப்பாளிப் பழம் | papaya |
பம்பரமாசு | grapefruit |
பம்பரமாசு | pomelo |
பலா | Jackfruit |
பலாப்பழம் | jackfruit |
புற்றுப்பழம் | raspberry |
புளிச்சிக்காய் | Starfruit |
புளியதளை | A ball made of the pulp of tamarind fruit |
பேயத்தி | devil fig |
பேரிக்காய் | Pear |
பேரீச்சம் | Dates fruit |
பேரீச்சை | ஒரு பழம் |
பேரீட்சம்பழம் | பேரீச்சை |
ம | |
மஞ்சள் முலாம்பழம் | cantaloupe |
மாங்காய் | Mango |
மாதுளம் பழம் | Pomogranate |
மாம்பழம் | Mango |
முசுக்கட்டைப்பழம் | mulberry |
முந்திரிப்பழம் | cashewfruit |
முரட்டுத் தோடை | ugli fruit |
முள்நாரிப்பழம் | durian |
வ | |
வாழை | Plantain |
வாழைப்பழம் | banana |
விளச்சிப்பழம் | lychee |
விளாம்பழம் | wood apple |
விளிம்பிப்பழம் | carambola |
விளிம்பிப்பழம் | star-fruit |
வெண்ணைப் பழம் | avocado |
வெள்ளரிப்பழம் | melon |