மீன்களின் பெயர்கள்
மீன்களின் பெயர்களின் திரட்டு
மீன்களின் பெயர்கள்
- பசிந்தி
- வெண்ணிறமுள்ளதும் 15-ஆங்குலம்வரை வளர்வதுமான கடல்மீன்வகை.
- அடல்
- ஓர்மீன்
- ஈர்க்கிறால்
- இறால் மீன்வகை
- தேரா மீன்
- Leather skin fish
- கறி மீன்
- Tilapia
- காணாங்கெளுத்தி மீன்
- Mackerel
- வௌவால் மீன்
- Pomfret
- போதா மீன்
- Halibut
- கணவாய் மீன்
- Cuttle
- பண்ணா மீன்
- Cod
- வஞ்சிரம் மீன்
- Seer fish
King fish - சிவப்பு மீன்
- Red Snapper
- கொடுவாய் மீன்
- Seabass
- திருக்கை மீன்
- Stingray
- சூடை மீன்
- மத்தி மீன்
- சுறா மீன்
- Shark
- கீரை மீன்
- yellow tuna
- கிளாத்தி
- triacanthus strigilifer
- அடுப்பு பொறுவா
- thryssa malabarica
- கீச்சான்
- terapon jarbua
- கீச்சான்
- tigerfish
- வாளை மீன்
- sword-fish
- ஊசிக் கணவாய்
- squid
- சீப்பு திரட்டை
- spade fish
- கெலங்கா மீன்
- smelt
- கொடுவா மீன்
- sea bass
- கும்டுல்
- scoplopsis taeniopterus
- கோலா மீன்
- saw fish
- சாலை மீன்
- sardine
- பேய்ச் சாலை
- sardinina longiceps
- வாலை மீன்
- ribbon fish
- அமீனீ உளுவை
- rhicodon typus
- சங்கரா மீன்
- red snapper
- அகலை
- rastralliger kanagurta
- வாவல்
- pomfret
- ஆக்கணாங்கெளிறு
- plotosus canius
- அதவாழன் திருக்கை
- pistanachus sephen
- கிளி முக்கு மீன்
- parrot fish
- அம்பட்டன் கத்தி
- notopterus notopterus
- அம்பட்டன்வாளை
- notopterus kapirat
barber's knife - கெண்டை மீன்
- mullet
- ஊமைக்கிளாத்தி
- monocanthus scriptus
- அப்பைக்கொவ்வை
- அம்பட்டன்கத்தி
- பாரை மீன்
- malabar trevally
- சிங்கி இறால்
- lobster
- அவிலி
- liza
- சூரை மீன்
- little tunny
- தீரா மீன்
- leather skin
- வஞ்சரம் மீன்
- king fish
- அடுக்குப்பல் சுறா
- hemipristis elongata
- போத்தா மீன
- halibut
- அத்வாணி திருக்கை
- gymnura poecilura
- நாவர மீன்
- goldbond gold fish
- உடுப்பாத்தி
- etroplus suratensis
- வெள்ளி அரிஞ்சான்
- encheliophis homei
- விலாங்கு மீன்
- eel
- அனுவ மீன்
- diploprion bifasciatum
- ஆனதும்பி
- dactylopterus orientalis
- கோலா
- coromandel flying fish
- கோலா
- hirundichthys coromandelensis
- பன்னா மீன்
- cod
- ஆற்றுல்லம்
- clupea ilisha
- வெள்ளை அரிஞ்சான்
- cirrhinus cirrhosus
- அம்புட்டன் வாழ
- chitala chitala
- அவிரி
- channa marulius
- கெளுத்தி மீன்
- cat fish
- விறால் மீன்
- butter fish
- கோர சுறா
- broadfin shark
- கோர சுறா
- lamiopsis temminckii
- கோரோவா
- blotched croaker
- கோரோவா
- nibea maculata
- சீலா மீன்
- barracuda
- ஆட்கான்டி
- barillius gatensis
- பால் சுறா
- baby shark
- நெத்திலி மீன்
- நெத்திலிப்பொடி
- கீரிமீன் சாளை
- amblygaster clupeoides
- ஆனைக்கற்றலை
- ஒருமீன்.
- இறால்
- மெல்லிய ஓடுபோன்ற மேல் புறத்தை உடைய(உணவாகும்) நீர்வாழ் உயிரினம்
- அயிரை
- ஆறு,குளம் போன்றவற்றில் கூட்டமாக வாழும் உடலில் கரும்புள்ளீகளை உடைய வெளிர் மஞ்சள் நிறத்தில் காணப்படும் (உணவாகும்) ஒரு வகைச் சிறிய மீன்