மீன்களின் பெயர்கள்
மீன்களின் பெயர்களின் திரட்டு
Terms | Meaning / Definition |
---|---|
அ | |
அகலை | rastralliger kanagurta |
அடல் | ஓர்மீன் |
அடுக்குப்பல் சுறா | hemipristis elongata |
அடுப்பு பொறுவா | thryssa malabarica |
அதவாழன் திருக்கை | pistanachus sephen |
அத்வாணி திருக்கை | gymnura poecilura |
அனுவ மீன் | diploprion bifasciatum |
அப்பைக்கொவ்வை | |
அமீனீ உளுவை | rhicodon typus |
அம்பட்டன் கத்தி | notopterus notopterus |
அம்பட்டன்கத்தி | |
அம்பட்டன்வாளை | notopterus kapirat barber's knife |
அம்புட்டன் வாழ | chitala chitala |
அயிரை | ஆறு,குளம் போன்றவற்றில் கூட்டமாக வாழும் உடலில் கரும்புள்ளீகளை உடைய வெளிர் மஞ்சள் நிறத்தில் காணப்படும் (உணவாகும்) ஒரு வகைச் சிறிய மீன் |
அவிரி | channa marulius |
அவிலி | liza |
ஆ | |
ஆக்கணாங்கெளிறு | plotosus canius |
ஆட்கான்டி | barillius gatensis |
ஆனதும்பி | dactylopterus orientalis |
ஆனைக்கற்றலை | ஒருமீன். |
ஆற்றுல்லம் | clupea ilisha |
இ | |
இறால் | மெல்லிய ஓடுபோன்ற மேல் புறத்தை உடைய(உணவாகும்) நீர்வாழ் உயிரினம் |
ஈ | |
ஈர்க்கிறால் | இறால் மீன்வகை |
உ | |
உடுப்பாத்தி | etroplus suratensis |
ஊ | |
ஊசிக் கணவாய் | squid |
ஊமைக்கிளாத்தி | monocanthus scriptus |
க | |
கணவாய் மீன் | Cuttle |
கறி மீன் | Tilapia |
காணாங்கெளுத்தி மீன் | Mackerel |
கிளாத்தி | triacanthus strigilifer |
கிளி முக்கு மீன் | parrot fish |
கீச்சான் | terapon jarbua |
கீச்சான் | tigerfish |
கீரிமீன் சாளை | amblygaster clupeoides |
கீரை மீன் | yellow tuna |
கும்டுல் | scoplopsis taeniopterus |
கெண்டை மீன் | mullet |
கெலங்கா மீன் | smelt |
கெளுத்தி மீன் | cat fish |
கொடுவா மீன் | sea bass |
கொடுவாய் மீன் | Seabass |
கோர சுறா | broadfin shark |
கோர சுறா | lamiopsis temminckii |
கோரோவா | blotched croaker |
கோரோவா | nibea maculata |
கோலா | coromandel flying fish |
கோலா | hirundichthys coromandelensis |
கோலா மீன் | saw fish |
ச | |
சங்கரா மீன் | red snapper |
சாலை மீன் | sardine |
சிங்கி இறால் | lobster |
சிவப்பு மீன் | Red Snapper |
சீப்பு திரட்டை | spade fish |
சீலா மீன் | barracuda |
சுறா மீன் | Shark |
சூடை மீன் | மத்தி மீன் |
சூரை மீன் | little tunny |
த | |
திருக்கை மீன் | Stingray |
தீரா மீன் | leather skin |
தேரா மீன் | Leather skin fish |
ந | |
நாவர மீன் | goldbond gold fish |
நெத்திலி மீன் | நெத்திலிப்பொடி |
ப | |
பசிந்தி | வெண்ணிறமுள்ளதும் 15-ஆங்குலம்வரை வளர்வதுமான கடல்மீன்வகை. |
பண்ணா மீன் | Cod |
பன்னா மீன் | cod |
பாரை மீன் | malabar trevally |
பால் சுறா | baby shark |
பேய்ச் சாலை | sardinina longiceps |
போதா மீன் | Halibut |
போத்தா மீன | halibut |
வ | |
வஞ்சரம் மீன் | king fish |
வஞ்சிரம் மீன் | Seer fish King fish |
வாலை மீன் | ribbon fish |
வாளை மீன் | sword-fish |
வாவல் | pomfret |
விறால் மீன் | butter fish |
விலாங்கு மீன் | eel |
வெள்ளி அரிஞ்சான் | encheliophis homei |
வெள்ளை அரிஞ்சான் | cirrhinus cirrhosus |
வௌவால் மீன் | Pomfret |