மலர்களின் பெயர்கள்

மலர்களின் பெயர்களின் திரட்டு

மலர்களின் பெயர்கள்

காந்தள்
கார்த்திகைப்பூ
இராசியம்
தாமரை
மல்லிகை
Jasmine
ஆவாரம்பூ
Tanner's cassia
சூரியகாந்தி
Sunflower
iodinium suffruticosium
ரோசா
Rose
மூக்குத்திப்பூ
Quick Weed
gallant soldier
கதலி
Pride of India
Queen Crape Myrtle
சாதிமல்லி
Pink jasmine
Winter jasmine
Chinese jasmine
மயிற்கொன்றை
Peacock Flower
பவளமல்லி
பவளமல்லிகைப்பூ
மந்தாரை
Maloo Creeper
orchid
வசந்தகால மல்லிகை
Madhavi lata
Hiptage
Helicopter Flower
மருக்கொளுந்து
Law's Persian Violet
குறிஞ்சிப்பூ
Kurinji
மகரந்தப்பூ
Kunda
Star jasmine
தாழம்பூ
கேதகை
தாழை
வெட்சிப்பூ
இட்லிப்பூ
நீலாம்பரி
Green Shrimp Plant
சண்பகம்
goden champa
அரளிப்பூ
Ghanera
சம்பங்கிப்பூ
Frangipani
ஊமத்தம்பூ
Datura
பன்னீர்ப்பூ
Damask Rose
மயில்மாணிக்கம்
Cypress Vine
Star Glory
Hummingbird Vine
கனகாம்பரப்பூ
கனகாம்பரம்
கோழிப்பூ
Cockscomb
செவ்வந்திப்பூ
சாமந்திப்பூ
காகிதப்பூ
Bougainvillea
செவ்வலரி
red oleander
மகிழம்பூ
வகுளம்பூ
நித்தியகல்யாணிப்பூ
Periwinkle
நாகப்பூ
Cobra saffron
Ceylon ironwood
Indian rose chestnut
நிறவாதவன்
zinnia
வெள்ளாம்பல்
water water lily
வெள்ளை மந்தாரை
white orchid
மல்லிகைப்பூ
முல்லைப்பூ
நெருஞ்சி
tribulus terrestris
பொழுதுவணங்கி
sunflower
செம்பருத்திப்பூ
shoe flower
China Rose
Chinese hibiscus
குசம்பப்பூ
safflower
பிணவல்லி
rafflesia
பட்டிப்பூ
periwinkle
அலரி
oleander
Indian willow
herium odorum
ஆம்பல்
தாமரை
அல்லிக்கொடி
மூங்கில்
ஓர் இசைக்குழல்
ஊதுகொம்பு
யானை
சந்திரன்
கள்
அடைவு
முறைமை
நெல்லிமரம்
பேரொலி
ஒரு பேரெண்
காசாம்பூ
memecylon tinctorium
செண்டிகைப்பூ
marigold
சுகந்தி
lavender
சாமந்திப்பூ
Chrysanthemum
நீலாம்பல்
Blue water lily
கார்த்திகைப்பூ
காந்தள்
செங்காந்தள்
வெண் காந்தள்
தோன்றி
பெருங்கள்ளி
frangipanni
அத்திப்பூ
ficus glomata
வெளிராதவன்
daisy
சீமையல்லி
சீமையல்லி மெக்ஸிகோ,அமெரிக்கா போன்ற இடங்களில் அதிகமாக வாழும் ஒருவகை மலரினமாகும்.
தமிழில் சீமை என்றால் எல்லை,அயல்நாடு,வெளியூர் எனப் பொருள்படும்,
அதே சமயம் அல்லி என்றால் தாமரை போல நிறைய இதழ்களைக் கொண்டப் பூவைக் குறிக்கும்.
எனவே சீமையல்லி என்றால் வெளியிடத்தில் இருக்கும் தாமரை போன்ற இதழ்களைக் கொண்ட மலர் எனப் பொருள்படும்.
பேரரளி
daffodil
பேரரளி
narcissus
நந்தியாவட்டை
நந்தியார்வட்டை
நந்தியாவட்டம்
பூவரசம்பூ
Indian tulip
கருமுகை
cananga odorata
வாடாமல்லிப்பூ
bachelor's buttons
Globe Amaranth
மனோரஞ்சிதம்
artabotrys uncinatus
Hari Chamba
துலுக்கமல்லிகை
african marigold
கடற்பாலை
சமுத்திரசோகி
சமுத்திரப்பாலை
வெளிராதவப்பூ
வெளிராதவன்
அல்லிப்பூ
அகன்ற இலைகளையும் குழல் போன்ற தண்டையும் உடைய நீரில் வளரும் ஒரு வகைத் தாவரம்/அந்தத் தாவரத்தின் பூ
வெள்ளாம்பல்
அரைநெல்லி
(இரு வகை நெல்லிகளில்)சிறியதாகவும் புளிச்சுவை உடையதாகவும் இருக்கும் (மஞ்சளும் பச்சையும் கலந்த நிறத்தில் இருக்கும்) உருண்டை வடிவக் காய்
அந்தி மந்தாரை
மாலையில் பூக்கும் நீண்ட மணமுள்ள மலர்/அந்த மலரைத் தரும் சிறு குத்துச் செடி