மலர்களின் பெயர்கள்
மலர்களின் பெயர்களின் திரட்டு
Terms | Meaning / Definition |
---|---|
அ | |
அத்திப்பூ | ficus glomata |
அந்தி மந்தாரை | மாலையில் பூக்கும் நீண்ட மணமுள்ள மலர்/அந்த மலரைத் தரும் சிறு குத்துச் செடி |
அரளிப்பூ | Ghanera |
அரைநெல்லி | (இரு வகை நெல்லிகளில்)சிறியதாகவும் புளிச்சுவை உடையதாகவும் இருக்கும் (மஞ்சளும் பச்சையும் கலந்த நிறத்தில் இருக்கும்) உருண்டை வடிவக் காய் |
அலரி | oleander Indian willow herium odorum |
அல்லிப்பூ | அகன்ற இலைகளையும் குழல் போன்ற தண்டையும் உடைய நீரில் வளரும் ஒரு வகைத் தாவரம்/அந்தத் தாவரத்தின் பூ வெள்ளாம்பல் |
ஆ | |
ஆம்பல் | தாமரை அல்லிக்கொடி மூங்கில் ஓர் இசைக்குழல் ஊதுகொம்பு யானை சந்திரன் கள் அடைவு முறைமை நெல்லிமரம் பேரொலி ஒரு பேரெண் |
ஆவாரம்பூ | Tanner's cassia |
இ | |
இராசியம் | தாமரை |
ஊ | |
ஊமத்தம்பூ | Datura |
க | |
கடற்பாலை | சமுத்திரசோகி சமுத்திரப்பாலை |
கதலி | Pride of India Queen Crape Myrtle |
கனகாம்பரப்பூ | கனகாம்பரம் |
கருமுகை | cananga odorata |
காகிதப்பூ | Bougainvillea |
காசாம்பூ | memecylon tinctorium |
காந்தள் | கார்த்திகைப்பூ |
கார்த்திகைப்பூ | காந்தள் செங்காந்தள் வெண் காந்தள் தோன்றி |
குசம்பப்பூ | safflower |
குறிஞ்சிப்பூ | Kurinji |
கோழிப்பூ | Cockscomb |
ச | |
சண்பகம் | goden champa |
சம்பங்கிப்பூ | Frangipani |
சாதிமல்லி | Pink jasmine Winter jasmine Chinese jasmine |
சாமந்திப்பூ | Chrysanthemum |
சீமையல்லி | சீமையல்லி மெக்ஸிகோ,அமெரிக்கா போன்ற இடங்களில் அதிகமாக வாழும் ஒருவகை மலரினமாகும். தமிழில் சீமை என்றால் எல்லை,அயல்நாடு,வெளியூர் எனப் பொருள்படும், அதே சமயம் அல்லி என்றால் தாமரை போல நிறைய இதழ்களைக் கொண்டப் பூவைக் குறிக்கும். எனவே சீமையல்லி என்றால் வெளியிடத்தில் இருக்கும் தாமரை போன்ற இதழ்களைக் கொண்ட மலர் எனப் பொருள்படும். |
சுகந்தி | lavender |
சூரியகாந்தி | Sunflower iodinium suffruticosium |
செண்டிகைப்பூ | marigold |
செம்பருத்திப்பூ | shoe flower China Rose Chinese hibiscus |
செவ்வந்திப்பூ | சாமந்திப்பூ |
செவ்வலரி | red oleander |
த | |
தாழம்பூ | கேதகை தாழை |
துலுக்கமல்லிகை | african marigold |
ந | |
நந்தியாவட்டை | நந்தியார்வட்டை நந்தியாவட்டம் |
நாகப்பூ | Cobra saffron Ceylon ironwood Indian rose chestnut |
நித்தியகல்யாணிப்பூ | Periwinkle |
நிறவாதவன் | zinnia |
நீலாம்பரி | Green Shrimp Plant |
நீலாம்பல் | Blue water lily |
நெருஞ்சி | tribulus terrestris |
ப | |
பட்டிப்பூ | periwinkle |
பன்னீர்ப்பூ | Damask Rose |
பவளமல்லி | பவளமல்லிகைப்பூ |
பிணவல்லி | rafflesia |
பூவரசம்பூ | Indian tulip |
பெருங்கள்ளி | frangipanni |
பேரரளி | daffodil |
பேரரளி | narcissus |
பொழுதுவணங்கி | sunflower |
ம | |
மகரந்தப்பூ | Kunda Star jasmine |
மகிழம்பூ | வகுளம்பூ |
மந்தாரை | Maloo Creeper orchid |
மனோரஞ்சிதம் | artabotrys uncinatus Hari Chamba |
மயிற்கொன்றை | Peacock Flower |
மயில்மாணிக்கம் | Cypress Vine Star Glory Hummingbird Vine |
மருக்கொளுந்து | Law's Persian Violet |
மல்லிகை | Jasmine |
மல்லிகைப்பூ | முல்லைப்பூ |
மூக்குத்திப்பூ | Quick Weed gallant soldier |
ர | |
ரோசா | Rose |
வ | |
வசந்தகால மல்லிகை | Madhavi lata Hiptage Helicopter Flower |
வாடாமல்லிப்பூ | bachelor's buttons Globe Amaranth |
வெட்சிப்பூ | இட்லிப்பூ |
வெளிராதவன் | daisy |
வெளிராதவப்பூ | வெளிராதவன் |
வெள்ளாம்பல் | water water lily |
வெள்ளை மந்தாரை | white orchid |