கொடுந்தமிழ் சொற்கள்
கொடுந்தமிழ் சொற்களின் திரட்டு
Terms | Meaning / Definition |
---|---|
அ | |
அத | அதை |
ஆ | |
ஆச்சு | ஆயிற்று முடிந்தது |
இ | |
இதெஎவ்வளவு | இது எவ்வளவு |
இன்னா | என்ன |
இவரு | இவர் |
எ | |
எங்க | எங்கே |
என்னோட | என்னுடன் |
எல்லாத்துக்கும் | அனைத்துக்கும் |
ஒ | |
ஒங்க | உங்கள் |
க | |
காப்பாத்துங்க | காப்பாற்றுங்கள் |
கால | காலை |
கொடுத்துடுவாரு | கொடுத்து விடுவார் |
கொள்ளுங்க | கொள்ளுங்கள் |
ச | |
சொன்னாங்க | சொன்னார்கள் |
சொல்லுங்க | சொல்லுங்கள் |
சொல்லுவீங்க | சொல்லுவீர்கள் |
த | |
தமிழ்ழ | தமிழில் |
தெரிஞ்சா | தெரிந்தால் |
ந | |
நில்லு | நில் |
நீங்க | நீங்கள் |
ப | |
புரியல | புரியவில்லை |
பேசுங்க | பேசுங்கள் |
பேசுவீங்களா | பேசுவீர்களா |
பேர் | பெயர் |
போயிட்டு | போய் விட்டு |
ம | |
மன்னிக்கணும் | மன்னிக்க வேண்டும் |
மன்னிச்சிடுங்க | மன்னிக்க வேண்டும் |
மால | மாலை |
மெதுவா | மெதுவாக |
ர | |
ராவு | இரவு |
ரொம்ப | மிகவும் |