காய்கறிகள்
காய்கறிகளின் திரட்டு
காய்கறிகள்
- நிலப்பீர்க்கு
- A plant with bitter fruit, which is eaten when boiled
- மிளகுத்தக்காளி
- காரற்கத்திரி. (L.)
- நரிப்பாகல்
- பாகல்வகை
- சீமைச்சுரைக்காய்
- zucchini
- சர்க்கரைவள்ளிக்கிழங்கு
- வத்தாளக்கிழங்கு
- வத்தாளக்கிழங்கு
- sweet potato
- சீமைப்பூசனிக்காய்
- squash gourd
- வெங்காயத்தடல்
- spring onion
- செம்மஞ்சள் முள்ளங்கி
- red carrot
- வேர்க்கோசு
- parsley
- இடலை
- சைதூண்
- சைதூண்
- olive
- தாமரைக்கிழங்கு
- lotus root
- இலைக்கோசு
- lettuce
- ராசவள்ளிக்கிழங்கு
- king yam
- பரட்டைக்கீரை
- kale
- நாரில்லா அவரை
- french beans
- கருணைக்கிழங்கு
- elephant yam
- சேப்பங்கிழங்கு
- colocasia
- சீமை பரட்டைக்கீரை
- collard greens
- சிவரிக்கீரை
- celery
- முட்டைக்கோவா
- முட்டைக்கோசு
- களைக்கோசு
- brussels sprouts
- பச்சைப்பூக்கோசு
- broccoli
- காட்டுப்பாகற்காய்
- Bitter gourd
- ஈழங்கிழங்கு
- பெருவள்ளி
- ஈயெச்சிற்கீரை
- புதினாக்கீரை
- உப்பேரி
- ஒருவகைக் கறி
- கொத்தவரை
- Cluster bean
- செங்கிழங்கு
- beet root
- பால்வள்ளி
- Black creeper
- முருங்கை
- Drum stick
The Moringa tree - சேனைக்கிழங்கு
- Yam
Taro - மஞ்சள்
- ஒரு நிலக்கிழ் தாவரம்
ஒரு நிறம் - மரவள்ளிக்கிழங்கு
- Tapioca
- தக்காளி
- Tomato
Cape goose berry - புளி
- Tamarind
- சர்க்கரைவள்ளிக் கிழங்கு
- Sweet Potato
- வெங்காயத்தாள்
- Spring onion
- பசலைக்கீரை
- முளைக்கீரை
- புடலங்காய்
- Snake Gourd
pointed gourd - பீர்க்கங்காய்
- Ridged gourd
- முள்ளங்கி
- Radish
- பூசணிக்காய்
- பரங்கிக்காய்
- பருப்பு
- Pulses
- வாழைக்காய்
- Plantain
- புதினா
- peppermint leaves
Mint - பட்டாணி
- Peas
- நிலக்கடலை
- வேர்க்கடலை
- வெங்காயம்
- Onion
- கடுகுக் கீரை
- mustard greens
- காளான்
- mushroom
- வெண்டைக்காய்
- Lady's finger
- நூக்கோல்
- Kohlrabi Turnip
- கோவைக்காய்
- Ivy Gourd
Little Gourd - பச்சைப்பயறு
- பாசிப்பயறு
- பூண்டு
- வெள்ளுள்ளி
- கொண்டைக் கடலை
- Garbanzo Beans
Chickpea
Bengal Gram - கத்தரிக்காய்
- கத்திரிக்காய்
- முருங்கைக்காய்
- Drumstick
- வெள்ளரிக்காய்
- Cucumber
- மக்காச்சோளம்
- Corn
Indian Corn
Maize - கொத்தவரங்காய்
- Cluster Beans
French Beans - சிவப்பு மிளகாய்
- வற்றல் மிளகாய்
- பச்சை மிளகாய்
- Chilli
Green chilli - ஓம இலை
- celery
- பூக்கோசு
- பூங்கோசு
பூக்கோவா - குடை மிளகாய்
- Capsicum / Bell Pepper
- முட்டைக்கோசு
- Cabbage
- அவரைக்காய்
- Broad beans
- சுரைக்காய்
- Bottle Gourd/Calabash
- பாகற்காய்
- பாவக்காய்
- நீர்ப்பூசணிக்காய்
- கல்யாணப் பூசணிக்காய்
- முளைக்கீரை
- சிறு கீரை
- அக்காரக்கிழங்கு
- செங்கிழங்கு
- கூனைப்பூ
- artichoke
- ஈரப்பலா
- ஆசினிப்பலா
ஆசினி மரவகை
ஒரு மரம்
பலாசம்
சீமைப்பலா - உளுந்து
- உழுந்து
ஒருபயறு - உருளைக்கிழங்கு
- பழுப்பு நிற மெல்லிய தோலைக் கொண்ட ,உருண்டை வடிவக் கிழங்கு
- இஞ்சி
- (உணவிலும் நாட்டு மருந்திலும் சேர்க்கும்) உறைப்புச் சுவையும் நார்த் தன்மையும் கொண்ட (தரைக்குக் கீழ் வளரக் கூடிய)சதைப்பற்றுள்ள தண்டு/அந்த தண்டைக் கொண்ட செடி
இஞ்சி என்ற மருந்துப் பூடு; கோட்டையின் மதில்; இஞ்சிக்கிழங்கு
இஞ்சி என்ற மருந்துப் பூடு
கோட்டையின் மதில்
இஞ்சிக்கிழங்கு