காய்கறிகள்
காய்கறிகளின் திரட்டு
Terms | Meaning / Definition |
---|---|
அ | |
அக்காரக்கிழங்கு | செங்கிழங்கு |
அவரைக்காய் | Broad beans |
இ | |
இஞ்சி | (உணவிலும் நாட்டு மருந்திலும் சேர்க்கும்) உறைப்புச் சுவையும் நார்த் தன்மையும் கொண்ட (தரைக்குக் கீழ் வளரக் கூடிய)சதைப்பற்றுள்ள தண்டு/அந்த தண்டைக் கொண்ட செடி இஞ்சி என்ற மருந்துப் பூடு; கோட்டையின் மதில்; இஞ்சிக்கிழங்கு இஞ்சி என்ற மருந்துப் பூடு கோட்டையின் மதில் இஞ்சிக்கிழங்கு |
இடலை | சைதூண் |
இலைக்கோசு | lettuce |
ஈ | |
ஈயெச்சிற்கீரை | புதினாக்கீரை |
ஈரப்பலா | ஆசினிப்பலா ஆசினி மரவகை ஒரு மரம் பலாசம் சீமைப்பலா |
ஈழங்கிழங்கு | பெருவள்ளி |
உ | |
உப்பேரி | ஒருவகைக் கறி |
உருளைக்கிழங்கு | பழுப்பு நிற மெல்லிய தோலைக் கொண்ட ,உருண்டை வடிவக் கிழங்கு |
உளுந்து | உழுந்து ஒருபயறு |
ஓ | |
ஓம இலை | celery |
க | |
கடுகுக் கீரை | mustard greens |
கத்தரிக்காய் | கத்திரிக்காய் |
கருணைக்கிழங்கு | elephant yam |
களைக்கோசு | brussels sprouts |
காட்டுப்பாகற்காய் | Bitter gourd |
காளான் | mushroom |
குடை மிளகாய் | Capsicum / Bell Pepper |
கூனைப்பூ | artichoke |
கொண்டைக் கடலை | Garbanzo Beans Chickpea Bengal Gram |
கொத்தவரங்காய் | Cluster Beans French Beans |
கொத்தவரை | Cluster bean |
கோவைக்காய் | Ivy Gourd Little Gourd |
ச | |
சர்க்கரைவள்ளிக் கிழங்கு | Sweet Potato |
சர்க்கரைவள்ளிக்கிழங்கு | வத்தாளக்கிழங்கு |
சிவப்பு மிளகாய் | வற்றல் மிளகாய் |
சிவரிக்கீரை | celery |
சீமை பரட்டைக்கீரை | collard greens |
சீமைச்சுரைக்காய் | zucchini |
சீமைப்பூசனிக்காய் | squash gourd |
சுரைக்காய் | Bottle Gourd/Calabash |
செங்கிழங்கு | beet root |
செம்மஞ்சள் முள்ளங்கி | red carrot |
சேனைக்கிழங்கு | Yam Taro |
சேப்பங்கிழங்கு | colocasia |
சைதூண் | olive |
த | |
தக்காளி | Tomato Cape goose berry |
தாமரைக்கிழங்கு | lotus root |
ந | |
நரிப்பாகல் | பாகல்வகை |
நாரில்லா அவரை | french beans |
நிலக்கடலை | வேர்க்கடலை |
நிலப்பீர்க்கு | A plant with bitter fruit, which is eaten when boiled |
நீர்ப்பூசணிக்காய் | கல்யாணப் பூசணிக்காய் |
நூக்கோல் | Kohlrabi Turnip |
ப | |
பசலைக்கீரை | முளைக்கீரை |
பச்சை மிளகாய் | Chilli Green chilli |
பச்சைப்பயறு | பாசிப்பயறு |
பச்சைப்பூக்கோசு | broccoli |
பட்டாணி | Peas |
பரட்டைக்கீரை | kale |
பருப்பு | Pulses |
பாகற்காய் | பாவக்காய் |
பால்வள்ளி | Black creeper |
பீர்க்கங்காய் | Ridged gourd |
புடலங்காய் | Snake Gourd pointed gourd |
புதினா | peppermint leaves Mint |
புளி | Tamarind |
பூக்கோசு | பூங்கோசு பூக்கோவா |
பூசணிக்காய் | பரங்கிக்காய் |
பூண்டு | வெள்ளுள்ளி |
ம | |
மக்காச்சோளம் | Corn Indian Corn Maize |
மஞ்சள் | ஒரு நிலக்கிழ் தாவரம் ஒரு நிறம் |
மரவள்ளிக்கிழங்கு | Tapioca |
மிளகுத்தக்காளி | காரற்கத்திரி. (L.) |
முட்டைக்கோசு | Cabbage |
முட்டைக்கோவா | முட்டைக்கோசு |
முருங்கை | Drum stick The Moringa tree |
முருங்கைக்காய் | Drumstick |
முளைக்கீரை | சிறு கீரை |
முள்ளங்கி | Radish |
ர | |
ராசவள்ளிக்கிழங்கு | king yam |
வ | |
வத்தாளக்கிழங்கு | sweet potato |
வாழைக்காய் | Plantain |
வெங்காயத்தடல் | spring onion |
வெங்காயத்தாள் | Spring onion |
வெங்காயம் | Onion |
வெண்டைக்காய் | Lady's finger |
வெள்ளரிக்காய் | Cucumber |
வேர்க்கோசு | parsley |