இலக்கங்கள்

இலக்கங்களின் திரட்டு

இலக்கங்கள்
TermsMeaning / Definition
அறுநூறுஆறுநூறு
அறுபதுபத்தின் ஆறு மடங்கைக் குறிக்கும் சொல்
இரண்டுஒன்று என்ற எண்ணுக்கு அடுத்து வருவது
சோடி
இணை
இருநூறுTwo Hundred
எண்ணூறுEight Hundred
எண்பதுEighty
எழுணூறுSeven Hundred
எழுபதுSeventy
ஐணூறுfive Hundred
ஐம்பதுஒரெண்
தொண்ணூறுNinety
தொளாயிரம்nine Hundred
நானூறுFour Hundred
நாற்பதுforty
நூறு100
நூறுகோடி100 crore
billion
பதினான்குFourteen
பதினாறுSixteen
பதினெட்டுEighteen
பதினேழுSeventeen
பதினைந்துFifteen
பதினொன்றுEleven
பதின்மூன்றுThirteen
பத்தொன்பதுNineteen
பன்னிரண்டுTwelve
முன்னூறுThree Hundred
முப்பதுThirty
பூச்சியம்
சுழி
ஒன்று
இரண்டு
சோடி
இணை
௨௰இருபது
௨௱இருநூறு
மூன்று
௩௰முப்பது
௩௱முன்னூறு
நான்கு
௪௰நாற்பது
௪௱நானூறு
ஐந்து
௫௰ஐம்பது
௫௱ஐணூறு
ஆறு
௬௰அறுபது
௬௱அறுநூறு
ஏழு
௭௰எழுபது
௭௰௲எழுபது ஆயிரம்
எழுபதுணாயிரம்
௭௱எழுணூறு
எட்டு
௮௰எண்பது
௮௱௲எட்டு லட்சம்
௮௲எண்ணாயிரம்
எட்டு ஆயிரம்
ஒன்பது
௯௰தொண்ணூறு
௯௰௱௲தொண்ணுறு இலட்சம்
௯௰௲தொண்ணூராயிரம்
௯௱தொளாயிரம்
பத்து
௰௧பதினொன்று
௰௨பன்னிரண்டு
௰௩பதின்மூன்று
௰௪பதினான்கு
௰௫பதினைந்து
௰௬பதினாறு
௰௭பதினேழு
௰௮பதினெட்டு
௰௯பத்தொன்பது
௰௱௱௲பத்து கோடி
௰௱௲பத்து லட்சம்
௰௲பத்தாயிரம்
பத்து ஆயிரம்
௰௲௱௱௲10 thousand crore
நூறு
௱௮எண்ணூறு
௱௱௱௲நூறுகோடி
௱௱௲கோடி
௱௱௲௱௱௲crore crore
௱௲லட்சம்
௱௲௱௱௲lakh crore
ஆயிரம்
௲௧ஆயிரத்து ஒன்று
௲௪௰ஆயிரத்து நாற்பது
௲௱௱௲thousand crore

Last Updated: .