விலங்கியத் துறைச்சொற்கள் Zoology
விலங்கியத் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
Z list of page : Zoology
Terms | Meaning / Definition |
---|---|
zygotic nucleus | புணரிக்கலக்கரு |
zoology | விலங்கியல் |
zygote | கருக்கூடு, கருமுட்டை |
zooid | இடை உயிர்ம அமைவு, விலங்குடனோ செடியினத்துடனோ சாராமல் இரண்டனையுமொத்துப் பளப்பு அல்லது முகிழ்ப்பு முறையால் இனப்பெருக்கமுறும் உயிர்த் திற உரு, கூட்டுயிரிகளின் உறுப்புயிர், (பெ.) நிறை முதிர்வு பெற உயிரியல்புடைய, உயிரியல் சார்புடைய. |
zoology | விலங்கு நூல். |
zygapophysis | (உள்.,வில.) தண்டெலும்புப் பிணைப்புப் பகுதி. |
zygomatic | (உள்.,வில.) கன்னத்தின் வளைவெலும்பு பற்றிய. |
zygote | (உயி) இரு பாலணு இணைவுப் பொருள். |