விலங்கியத் துறைச்சொற்கள் Zoology
விலங்கியத் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
W list of page : Zoology
Terms | Meaning / Definition |
---|---|
wasp | குளவி,குளவி |
water-vascular system | திரவக்கலன்றொகுதி |
white corpuscle | வெண்சிறுதுணிக்கை |
white fibre | வெண்ணார் |
white matter | வெண்சடப்பொருள் |
wrist, carpal bone | மணிக்கட்டு |
weevil | மூக்கு வண்டு |
white blood corpuscle | வெண்குருதிக்கலம் |
wing membrane | செட்டைமென்றகடு |
warm-blooded | வெப்பநிலைக்குருதியுள்ள, சூழ்நிலையை விட மிகுதி சூழ் வெப்பநிலை கொண்ட, உயிரினங்கள் வகையில் பாரன்ஹைட் ஹீக்ஷ்* முதல் 112* வரை வெப்ப நிலையுடைய, ஆவல் மிகுந்த, மனவெழுச்சி மிகுந்த. |
wasp | குளவி. |
weevil | அந்துப்பூச்சி வகை. |
whale | திமிங்கலம், (வினை.) திமிங்கில வேட்டையில் ஈடுபடு,திமிங்கில வேட்டையாடு. |
wing | சிறகு, வெளவாலின் சிறகு, கோழி முதலிய நிலப் பறவைகளின் சிறையுறுப்பு, பூச்சிகளின் இறக்கை, பறக்க உதவும் உறுப்பு, பறத்தல், பறக்கும் நிலை, பறத்தற்கருவி, விரைசெலவு, விரை செலவாற்றல், விசை செலவாற்றற் கருவி, பறவைக்கூட்டம், (பே-வ) புயம், மேற்கை, பக்கம், புடைவாரம், சிறகம், விமான இறக்கை, கட்டடச் சிறகம், கோட்டையின் நீள்சிறைக் கட்டுமானம், படையின் பக்கஅணி, கடற்படையின் புறக்கோடி, விமானப் படைப்பிரிவு, நாடகக் கொட்டகையின் புடைவாரம், அரங்கின் பக்க அறை, பக்கக்காட்சித்திரை, பக்கத்திரைக்காட்சி, ஆட்ட முன்புறச் சிறையணி நாற்காலி முதுகுப்புறப் புடைக்கட்டை, வண்டிச் சக்கரங்களின் மாட்காப்புப்பட்டை, அரசியல் கட்சிப் புடைசாரி, ஆதரவுப் பொறுப்பாட்சி, (வினை.) சிறு இணைத்து அமை, சிறைப்பகதி யமை, பக்கக்கூறுகள் அமை, பறக்கச்செய், பறக்கவிட, பறந்துசெல், பறந்து கட, சிறகுடன் மிக உயரத்தில் பற, பறக்க உதவு, காற்றில் மிதந்து செல்ல உதவு, விமானத்தில் செல், விரைந்து செல், விரைவு கொடு, வேகம் கொடு, விரைவூக்கமளி, சிறகுப்பக்கமாகக் காயப்படுத்து, மேற்கைப் பக்கமாகக் காயப்படுத்து. |