விலங்கியத் துறைச்சொற்கள் Zoology

விலங்கியத் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

V list of page 3 : Zoology

விலங்கியத் துறைச்சொற்கள்
TermsMeaning / Definition
vulvaயோனிமடி
visceral skeletonஉடலகவன்கூடு
vitellariumமஞ்சட்கருவாக்கி
vitelline glandமஞ்சட்கருவாக்கிச்சுரப்பி
vitelline-membraneமஞ்சட்கருமென்றகடு
vocal cordகுரனாண்
vocal sacகுரற்பை
voice boxகுரற்பெட்டி
vitelline ductமஞ்சட்கருக்கான்
vitelline membraneமஞ்சட்கருமென்றகடு
vitreousகண்ணாடியான
vitreous humourகண்ணாடியுடனீர்
vitaminஉயிர்ச்சத்து
vitellineமஞ்சட்கருவாக்கிக்குரிய
viviparousபிள்ளையீனுகின்ற,சேய்முளைப்பு
visionகாட்சி, பார்வை, காட்சியாற்றல், கண்பார்வையாற்றல், காணுந் திநம், காணுந் தோற்றம், உருவொஷீத் தோற்றம், தெய்விகக் காட்சியுரு, ஆவியுரு, போலித் தோற்றம், கனாக்காட்சி, அறிவு விளக்கம், தொலைநோக்கு ஆற்றல், கூர்நோக்கு, தொலையறிவு, உள்ளறிவு, அரசியல் மதிநுட்பம், (வி.) காட்சி காண், கற்பனையிற் காண், உருவொஷீத் தோற்றங் காண், கனவு காண், காட்சி வழங்கு.
vitaminஊட்டச்சத்து, வைட்டமின்.
vitellineமுட்டையின் மஞ்சட்கருவிலுள்ள ஊன்மங்கஷீல் ஒன்று, (பெ.) முட்டை மஞ்சட் கருவிலுள்ள ஊன்மஞ் சார்ந்த.
vitreousகண்ணாடி சார்ந்த, கண்ணாடியாலான, கண்ணாடியடங்கிய, கண்ணாடியிலிருந்து உண்டான, கண்ணாடி போன்ற, பஷீங்கியலான, கண்ணாடி போன்று எஷீதில் நொறுங்கக்கூடிய, பஷீங்கின் திண்மையுடைய, கண்ணாடி போலப் படிக உருவற்ற அமைப்புடைய.
viviparity(தாவ.) சேய்முளைப்பு, தாய்ச்செடித் தொடர்பறா நிலையிலேயே கனி விதைகள் முளைக்குஞ் செடியின மரபு.
viviparous(வில.) குழவியீனுகிற, முட்டையிடாது குட்டிபோடுகிற, (தாவ.) சேய் முளைப்புடைய, தாய்ச்செடியிலிருந்து கொண்டே இனம்பெருக்குகிற.
voluntaryதன் விருப்பார்வச் செயலர், தனிமேளம், திருக்கோயில் வஸீபாட்டு முறையில் தொடக்க இடை இறுதிகஷீல் நிகழ்த்தப்பெறும் தனி இசைப்பேழை வாசிப்பு, தன் விருப்பார்வக் கோட்பாட்டாளர், சமயத்துறைத் தன்னியலாட்சியாளர், கல்வித்துறைத் தன்னயலாட்சி முறைமை, படைத்துறை-கடற்படைத்துறை முதலியவற்றில் தன் விருப்பார்வ ஆட்சேர்ப்பு முறைமை, குதிரை ஏற்ற வகையில் வேண்டா வீழ்ச்சி, (பெ.) தன்னியலான, மனமார்ந்த, தன் விருப்பார்ந்த, தன் விருப்பத் தேர்வான, தன்னார்வ முனைப்பான, வலிய முன் வரலான, புறத்தூண்டுதலற்ற, முன் வந்து ஏற்கப்பட்ட, கோராது வழங்கப்பெற்ற, மனமாரச் செய்யப்பட்ட, மனமாரத் தெரிந்து செய்யப்பட்ட, கைம்மாறு எதிர்நோக்காது செய்யப்பட்ட, தன் முனைப்பாகத் திட்டமிடப்பட்ட, தெரிந்து வேண்டுமென்றே செய்யப்பட்ட, தன் விருப்பச் செயல் விளைவான, தன் விருப்பார்வ வழங்கீட்டுத் தொகையினால் நடத்தப்படுகிற, முறைமன்றத் தலையீடின்றித் தாமாகச் செய்துகொள்ளப்பெற்ற, நிறுவனங்கள் வகையில் அரசியற் கட்டுப்பாடற்ற, உள்ளுறுப்பு நாடிநரம்பு முதலியவற்றின் வகையில் மூளையின் விருப்பாற்றல் துணிவினாலேயே இயக்கப்பட்ட.
vomer(உள்.) இடை நாசி எலும்பு.
vomerineஇடை நாசியெலும்பு சார்ந்த.
vulva(உள்.) குய்யம், பெண்பாற் கருவாய்.

Last Updated: .

Advertisement