விலங்கியத் துறைச்சொற்கள் Zoology
விலங்கியத் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
V list of page 2 : Zoology
Terms | Meaning / Definition |
---|---|
vessel | கொள்கலம் |
vertebral column | முள்ளந்தண்டு |
vertebrarterial canal | முள்ளெலும்பு நாடிக்கால்வாய் |
vertebrarterial foramen | முள்ளெலும்பு நாடிக்குடையம் |
vertical distribution | நிலைக்குத்துப்பரம்பல் |
vibrissa | தொண்டுணரி |
visceral cleft | உடலகப்பிளவு |
virus | நச்சுநிரல் |
visceral mass | உடலகத்திணிவு |
visceral muscle | உடலகத்தசை |
vesicular duct | புடகக்கான் |
vesicular gland | புடகச்சுரப்பி |
vestigial structure | சுவட்டமைப்பு |
visceral arch | உடலகவில் |
vertebrate | முள்ளந்தண்டெலும்பு,முள்ளந்தண்டு விலங்கு |
vesicle | புடகம் |
vestibule | தலைவாயில் |
vestige | சுவடு |
virus | நச்சுரி,வைரஸ், நச்சுயிரி |
villus | குடல் உறிஞ்சி |
vertebra | முள்ளெலும்பு, தண்டெலும்பின் ஒரு கண்ணி. |
vertebrate | தண்டெலும்பு விலங்கு, (பெ.) முதுகெலும்புடைய. |
vesicle | (உள்., தாவ., மண்.) சிறு சவ்வுப் பை, சிறு கொப்புளம், சிறு குமிஸீ, சிறு உட்குடைவுப் பொள்ளலிடம். |
vessel | கொள்கலம், பாத்திரம், மிடா, குப்பி, பானை, நாவாய், நீர்செல் கலம், கப்பல், பெரிய படகு, தூம்புக் குழாய், (தாவ.) உயிரணுக்கஷீன் தொடர். |
vestibule | முன்கூடம், வீட்டின் முன் அறை, திருக்கோயிலின் முகமண்டபம், படிவாயில், இடைகஸீ, இடைகஸீக் கூடம், (உள்.) ஊடுதாய்க் குழாய், மற்ற எல்லாக் குழாய்களோடும் தொடர்புடைய பெரிய நடுக்குழாய். |
vestige | தடம், சாயல், சான்றடையாளம், (உயி.) பயனற்றஸீந்துபோன உறுப்பின் எச்சப்பகுதி. |
villus | குடற் சஷீச் சவ்வின் மேலுள்ள சிறு மயிர்போன்ற உறுப்புக்கள், குடற் பிசிறு, (தாவ.) கனிகஷீன் மேலும் மலர்கஷீன் மேலும் மூடியுள்ள மயிர்போன்ற துய். |
virus | நோய் நச்சுக்கோளாறு, தொற்று நச்சுத்தன்மை, ஒழுக்கக் கேடு, நச்சுப் பகைமை. |