விலங்கியத் துறைச்சொற்கள் Zoology

விலங்கியத் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

V list of page 1 : Zoology

விலங்கியத் துறைச்சொற்கள்
TermsMeaning / Definition
variationமாறுபாடு
veinதாது படுகைக்கால்
variationமாறுபாடு
vectorநெறியம்/காவி
variationமாறுபாடு
vagusஅலையுநரம்பு
vane, vexillumஇறகுப்பரப்பு
venous bloodநாளக்குருதி
venous vesselநாளக்குருதிக்கலன்
ventral aortaஅகப்பக்கப்பெருநாடி (வயிற்றுப் பக்கப்பெருநாடி)
ventricle (of brain)மூளையறை
vas deferensஅப்பாற்செலுத்தி
vas efferensவெளிச்செலுத்தி
venous systemநாளத்தொகுதி
vacuoleவெற்றிடத்துளை,துக்குமிழ்
vectorகாவி
vaginaயோனிமடல்
valveதடுக்கிதழ்,ஓரதர்
varietyஇரகம்
vectorநோய்ப்பரப்பும் உயிரி,நாய் பரப்பும் உயிரினம்,காவி
vascular systemகலன்றொகுதி
veinநாளம்,நரம்பு
venomநஞ்சு,விடம்
ventralகீழ்ப்பகுதி,உட்பக்கமான
valveஓரதர், தடுக்கிதழ்
variationமாற்றம்
veinசிரை
vacuoleகாற்றும் நீர்மமும் அடங்கிய தொய்புழை, உடலுறுப்பின் உட்குஸீவறை.
vaginaயோனிக் குழாய், பெண்ணின் கருப்பை வாய்க்குழாய், உறை.
valveஊடிதழ், தடுக்கிதழ், (உள்., வில.) அடைப்பிதழ், ஒருவஸீ அடைப்புத் தடுக்கு, ஓடு, (தாவ.) வெடித்த பூந்து கட்பையின் சிதன்முறி, (அரு.) மடக்குக் கதவின் மடிப்பிதழ்.
variationமாறுபடுத்துதல், வேறுபடுத்துதல், படிப்படியாக மாறுபாடு உண்டுபண்ணுதல், மாறுபடுதல், படிப்படியாக மாறுதல், இடைமாற்றீடு, இடை மாறுபாடு உண்டுபண்ணுதல், சிறு மாறுதல் உண்டுபண்ணுதல், இடைமாறுபாடு, நுண்மாறுபடு, மாறுபாட்டெல்லை, வேறுபாட்டளவு, மாறுபடு நிலை, கூடிக்குறையும் இயல்பு, போக்குநிலைத் திரிபு, மாறுபட்ட போக்கு, வேறுபட்ட வடிவம், மாற்று வகையில் பிறழ்வு நிலை, பிறழ்வு நிலை அளவு, (இலக்.) திரிபு, (இலக்.) விகாரம், வேற்றுமை வடிவம், திரிபு வடிவம், (உயி.) மரபுநிலை மாறுபாடு, (வான்.) கோள்நெறி பிறழ்வு, கோள்கள் வகையில் வழக்கமான நெறியிலிருந்து விலகிச்செல்லுநிலை, கோள்விசை பிறழ்வு, கோள்கள் வகையில் சராசரி வேகத்திற் கூடிக்குறைந்து செல்லுதல், (இசை.) நுண்திரிவு நயம், திரும்பத்திரும்பப் பாடும்போது இனிமை கருதி ஏற்படுத்தப்படும் பண்-இசைப்பொருள் நுண்திரிபு வேறுபாடு.
varietyவகைதிரிபு வளம், பல்வகை வேறுபாட்டுத் தொகுதி, பல்வகை வேறுபாட்டு நிலை, வகை வேறுபடுத்திக் காட்டப்பட்ட தொகுதி, பல்வரி வண்ணநயம், சலிப்புத் தவிர்க்கும் பல்வகை வேறுபாட்டுக் கவர்ச்சிப் பண்பு, மாறுபட்ட பிறிது வகை, விகற்பம், வேறுபட்ட மாறு படிவம், நுட்ப வேறுபாடு காட்டும் இனமாதிரி உருக்களுள் ஒன்று, (உயி.) துணைவகை, சார்பினம்.
vectorநுண்மங் கடத்தி, தொற்று நுண்மங்களைக் கொண்டு செல்லும் சிற்றுயிரினம், குறித்த திசை விமானப் போக்கு, (கண்.) ஏவரை, வைப்பு நிலையறுதியின்றி அளவறுதியும் திசையறுதியும் உடைய அளவுரு, (வி.) பறக்கும் விமான வகையில் குறித்த இடம் நோக்கி இயக்கு.
veinஉண்முக நாளம், நெஞ்சுப்பைக்குள் குருதிகொண்டு செல்லும் குழாய், (பே-வ.) குருதிநாளம், குருதிக் குழாய், பஷீங்கின் ஒஷீநிற வரி, மணிக்கல் ஒஷீநிறக் கால், மரக்கட்டைகஷீன் பன்னிறச் சாயல்களையுடைய உள் வெட்டுவரிக்கோடு, தனிப்பட்ட தன்மை, சிறப்பியல்பு, தனிப்பாங்கு, (சுரங்.) தாதுபடுகைக் கால், (மண்.) படுகைக்கால்வரி, (பூச்.) பூச்சிகஷீன் இறகு நரம்பிழை, (தாவ.) இலைவரி நரம்பு, (வி.) நாளம் பரப்பியிடு, இறகுவரி பரப்பு, ஒஷீநிறக் கால்விடு, உள்வெட்டுவரி பாயவிடு, படுகைக்கால் பரப்பு, பண்புபரப்பு.
velumபின் அண்ணம், அண்ணத்தின் பின்புற மென் பகுதி, நாய்க்குடை இழைத்தாள், மென்தாள் உறுப்பு, முட்டைப்புழுவின் புடைபெயர்வுறுப்பு, இழுதுமீன் உண்முக வளைவுறுப்பு.
venomநஞ்சு, பாம்புப் பல் நஞ்சு, தேன் கொடுக்கு நஞ்சு, கடுப்பு, மனக்காழ்ப்பு, நச்சுப் பகைமைப் பண்பு, ஊன்றிய வன்மம், பேச்சின் கடுநச்சுத் தன்மை,. நடத்தை நச்சுத் தன்மை.
ventralமீன் வகையில் வயிற்றுப்புறத் துடுப்பு, (பெ.) அகட்டியலான, வயிற்றுப்புறஞ் சார்ந்த, வயிற்றுப் பக்கத்திலுள்ள.

Last Updated: .

Advertisement