விலங்கியத் துறைச்சொற்கள் Zoology
விலங்கியத் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
U list of page 2 : Zoology
Terms | Meaning / Definition |
---|---|
urinary sinus | சிறுநீர்க்குடா |
urinary tubule | சிறுநீர்ச்சிறுகுழாய் |
uriniferous tubule | சிறுநீர்தாங்கு சிறுகுழாய் |
urinogenital canal | சிறுநீர்சனனிக் கால்வாய் |
urinogenital chamber | சிறுநீர்சனனியறை |
urinogenital duct | சிறுநீர்சனனிக்கான் |
urinogenital papilla | சிறுநீர்சனனிச்சிம்பி |
urochordate | வானாணான |
uropod | வாற்பாதம் |
urostyle | வாற்கம்பம் |
urinogenital | சிறுநீர்சனனிக்குரிய |
urinogenital system | சிறுநீர்சனனித்தொகுதி |
uterine | கருப்பையிற்குரிய |
uterus | கருப்பை, கர்ப்பப்பை |
uterine | கருப்பை சார்ந்த, ஒரு கருப்பிறந்த, ஒரே தாயும் வேறு வேறு தந்தையும் உடைய. |
uterus | கருப்பை. |
uvula | உள்நாக்கு, உள்நாக்கொத்த உறுப்பு. |