விலங்கியத் துறைச்சொற்கள் Zoology
விலங்கியத் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
U list of page 1 : Zoology
Terms | Meaning / Definition |
---|---|
ulnare | அரந்தித்தொடுவை |
umblical | கொப்பூழுக்குரிய |
umblical cord | கொப்பூழ்நாண் |
unciform, uncinate | கொளுக்கிபோன்ற |
undulating membrane | அலையுருமென்றகடு |
unstriated | வரிகொள்ளாத |
upper arm | மேற்புயம் |
upper jaw | மேற்றாடை |
urinary papilla | சிறுநீச்சிம்பி |
ulna | அரந்தி |
ungulate | குழம்புவிலங்கு |
urinary bladder | சிறுநீர்ச்சவ்வுப்பை |
unicellular | ஒற்றைப் புறையுடைய, ஒற்றைச் செல்லுடைய |
urinary duct | சிறுநீர்க்கான் |
unipolar | ஒருமுனைப் போக்கு |
ulna | முழங்கை எலும்பு |
urea | சிறுநீர் உப்பு, அமுரி உப்பு, அமுரியம் |
uric acid | யூரிக்கமிலம் |
ulna | அடிமுழ எலும்பு, முன்கை அடியெலும்பு, முன்கையின் ஈ ரெலும்புகளில் அடியிலுள்ள பேரெலும்பு. |
umbo | கொம்மை, கேடய நடுவுடக் குமிழ்முனை, (தாவ., வில.) குமிழ்முனைப் புடைப்பு, சிப்பியின் புடைப்புமுனை, காளான் குடைமுகடு, குமிழ், முனைப்பு. |
undulating | அலையலையாகச் செல்கிற, அலையூசலாடுகிற, அலையலையான மேடுபள்ளங்களையுடைய. |
ungulate | (வில.) இறந்த கருவினை வெளியேற்றும் வளை கருவி, தலை தறிக்கப்பட்ட கூம்பு. |
unguligrade | குளம்பு மீதாக நடக்கிற. |
unicellular | ஒற்றை உயிர்மக் கூறுடைய. |
unipolar | (உயி.) உயிர் அணு வகையில் ஒரு திற முனைப்பாற்றலேயுடைய, (மின்.) ஒருதிற முனைப்பு விசை மட்டுமே கொண்ட. |
urea | (வேதி.) மூத்திரை, பாலஉணி விலங்குகளின் சிறு நீரில் அடங்கியுள்ள சேர்மப்பொருள். |