விலங்கியத் துறைச்சொற்கள் Zoology
விலங்கியத் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
T list of page 4 : Zoology
Terms | Meaning / Definition |
---|---|
triceps muscle | முத்தலைத்தசை |
triggar hair | பொறிமயிர் |
trimorphic | மூவுருவான |
trochanter (of insects) | உச்சிமுனை |
truncus arteriosus | மூலநாடி |
tube-feet | குழாயடி |
tuberculum | சிற்றேரியுரு |
tympanic bone | செவிப்பறையெலும்பு |
tympanic membrane | செவிப்பறைமென்றகடு |
typhlosole | குருட்டுமடி |
tuberosity | கழலை |
tricuspid valve | முக்கூர்வாயில் |
trochlea | கப்பியுரு |
tympanum | செவிப்பறை |
trigeminal | முத்திற உணர்வு நரம்பு, இயக்கம்,-உணர்ச்சி-சுவை ஆகிய மூன்றையுந் தூண்டும் மண்டை நரம்பு, (பெயரடை) மும்மடங்கான, முக்கவரான, முத்திற உணர்வு நரம்பு சார்ந்த. |
trypsin | கணையச்சுரப்பி நீரின் கருநிலை நொதிக்கூறு. |
tuberosity | முண்டு முடிச்சுத் தன்மை, கிழங்கார்ந்த தன்மை. |
tympanum | (உள்) இடைச்செவி, புறச் செவிக்கும் அப்ச் செவிக்கும் இடைப்பட்ட பகுதி, செவிப்பறைச் சவ்வு, வாத்தின் வளிக்குழாய் முகப்பு, (க-க) முக்கோண வாயில், (க-க) முக்கோணப் படிவாயில், ஆற்று நீரிறைப்பு வட்டு, காலழுத்து செக்குப்பொறி. |