விலங்கியத் துறைச்சொற்கள் Zoology
விலங்கியத் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
T list of page 3 : Zoology
Terms | Meaning / Definition |
---|---|
thyroid gland | கேடயச்சுரப்பி |
thyroxine | தைரொட்சின் |
tibia (in insects) | கணுக்கால் |
tibiale | கணுக்காலுள்ளெலும்புத்தொடுவை |
tibio-fibula | கணுக்காற்கீழ்க்கால் |
tibio-tarsus | கணுக்கான்மேற்கால் |
tracheole | மூச்சுக்குழற் சிறுதொடுகை |
transmission (e.g. of acquired character) | செலுத்தல் (பெற்ற இயல்புகளை) |
transverse process | குறுக்குமுளை |
tibia | கணைக்காலுள்ளெலும்பு |
tick | உண்ணி,உண்ணி |
tissue | திசு,திசு, உயிரணுத்தொகுப்பு |
tooth | பல் |
tissue | இழையம் |
toxin | நச்சு |
trachea | மூச்சுக் குழல் |
toxin | நச்சு, நஞ்சு |
tibia | முன்கால் எலும்பு, பூச்சிகள் காலின் நான்காவது மூட்டு, சமைத்த கோழிக்காலின் கீழ் மூட்டு. |
tick | 'டிக் டிக்'என்ற மணிப்பொறியின் ஒலி, (பே-வ) நொடி,. இமைப்பொழுது, ஓட்டப்பந்தயத் தரகரின் கைச்சைகை, புட்குறி, பட்டியல் இனங்களைச் சரிபார்த்ததற்கடையாளமான சிறு கோட்டுக்குறி, (வினை) மணிப்பொறி வகையில் 'டிக்டிக்'என்ற ஒலி செய், சரிபார்த்ததற்கடையாளமாகச் சிறு புட்குறியீடு. |
tissue | இழைமம், (உயி) மெய்ம்மம், உடலின் ஆக்க மூலப்பொருள், உண்மம், உட்பொருட் பண்புநிலை, உள்வரிமம் உள்வரியாக்க உட்சிக்கல்நிலை, உள்ளாக்கநிலை, உட்பின்னலாக்கம், திரளை நிலைவ, தொகுதி, கும்பு. |
tongue | நா, நாக்கு, நாக்கிறைச்சி, மொழி, பேச்சு, பேச்சுத்திறம், நாவன்மை, பேசும் இயல்பு, தொங்கிதழ், நா வடிவப்பொருள், நெருப்பின் பொழுந்து, நா வடிவ உறுப்பு, மணியின் அடிப்புக்கோல், தொங்கிதழ்க்கூறு, நாவைப் போற் செயலாற்றும் பொருள் நாவைப்போற் செயலாற்றும் பகுதி, நாவைப்போற் செயலாற்றும் உறுப்பு, சுவையறியமைவு, பேசும் அமைவு, பேச்சுவாயில், பேச்சுச்சார்பு நிலையாளர், சார்பு கருத்துத் தெரிவிப்பவர், சார்ப்பில் கருத்து வெளிப்படுத்துவது, (வினை) நாவைப் பயன்படுத்து, நக்கியியக்கு, இசைக்கருவியை நாவால் இயக்கு, தொடு. |
tonsil | அடிநாச் சதை, நாவடிக் கழலைகளில் ஒன்று. |
tooth | பல், பல்லமைப்பு, பல்போன்ற பொருள், பல்போன்ற உறுப்பு, பல்போன்ற பகுதி, பற்கட்டமை, பல் பொருத்து, சக்கரவகையில் பற்கூறுகள் அமைவி, பல் வெட்டு, சக்கரப் பல்தொகுதியுல்ன் பல்தொகுதி பொருத்து. |
touch | தொடுகை, தெராடு செயல், படுகை, மேற்படுநிலை, தொடுநிலை, தொட்டநிலை, பட்டநிலை, தொட்டுணர்வு, தொடுபுலம், ஊறுணர்வு, உற்றறிவு, மெய்தொடு உணர்வு, உடலிற்படும் உணர்ச்சி, அணுகியநிலை, நெருங்கியநிலை, தொடர்பு, தொக்கு, தொடக்கு, இடைத்தொடர்பு, உளத்தொடர்பு, உணர்வின் பரவுதிறம், ஒட்டுப்பண்பு, சார்புக் கூறு, சிறு கூறு, தடம், நேர்த்திக்குறி, நேர்த்தி, சிறவடு, குறை, மென்தடம், சாயல், சாயற்கூறு, பண்புக்கூறு, நினைவூட்டும் பண்பு, உணர்வுக் கூறு., சிறுவிளைவுக் கூறு, வினைத்திட்பம், விளைவுத்திறம், பலிப்பு, முழுப்பயன், நிறைவேற்றம், தூரிகை மேல்வீச்சு, மெல்லிழுப்பு, மென்துடைப்பு, மெல்வரைக்கூறு, மென்னிறக் கூறு, மென்சாற்கூறு, தனி உயிர்ப்பண்பு, தனி நுட்பம், உயிர் நுட்பம், தொழில் நுட்பம், கலைநுட்பம், கலை வெற்றி நுணுக்கம், வேலைப்பாட்டு நுட்பம், பாணி நுட்பம், தொடுசெவ்வி, தொட்டியங்குந் தனித்திறம், கருவி இயக்குந் திறம், செவ்வி நிலை, கருவியின் தனிச் செயலிசைவுத் திறம், சிறு திருத்தம், வீணை முதலிய கருவி வகையில் தைவரவு, ஆட்டக்களள எல்லை வெளி ஓரம், எஃகுத் தண்டின் காந்த அணுக்கச் செறிவு, உரைகல், சோதனைமுறை, தொட்டு விளையாட்டு, (இழி) திருட்டுத்தனம், (இழி) திருட்டுவழிப் பொருள், கறுப்புப் பொருள், (இழி) கொள்ளை விலைப்பொருள், (வினை) தொடு, விரலால் தீண்டு, மேலே கைவை, மேலே படும்படி வை, மேலே, படு, தொட்டிரு, தொட்டுக்கொண்டிரு, கொண்டு தொடு, தொடுநிலை பெறு, தொடுவி, சென்று படுவி, சென்று படு, சென்றடை, சென்று சேர் நிலையைச் சென்றெட்டு, அணுகு, நெருங்குறு, சென்று காண், இடையே சிறிது தங்கிச்செல், பயணத்திடையே கடந்து செல், கப்பல் வகையில் உணவு-நீர்-எரிபொருள்களுக்காக மட்டும் துறைமுகத் தொடர்புகொண்டு செல், தலைப்படு, தொடர்புகொள், ஈடுபடு, செய்யத்தொடங்கு, இடைப்படு, தலையிடு, தலையிடு, பலித்தலுறு, முழுப்பயன் நிறைவேற்றமடை, சுட்டியதாயிரு, பற்றியதாயிரு, பாதித்தல் செய், செயல் வகையில் தாக்குறு, புண்படுத்து, நெஞ்சில் உறுத்து, நட்டத்துக்கு ஆளாக்கு, தீங்கு இழை, பகைத் தொடர்புகொள், செல், தலைப்படு, தொடர்புகொள், உள்ளம் உருக்கு, மனம் கனிவி, உணர்ச்சி இயக்கு, இரக்கங்கொள்வி, குறித்து எழுது, சுட்டியுரை, சுட்டிக் குறிப்பிடு, எடுத்துரை, சுட்டிச்செல், பற்றி வருணி, எழுதுபோலால் மெல்லத் தீட்டு, தூரிகை வகையில் மெல்லத்துடைத்துச் செல், தூரிகை வகையில் மெல்லத்துடைத்துச் செல், தூரிகை கொண்டு மெல்லத் தொட்டிழு மெல்ல உருவரை தீட்டு, மெல்ல ஒளி நிழல் படிவம் தீட்டு, சிறு மாறுதல் செய், சிறிது மாற்றியமை, சற்றே பாதித்தல் செய், சிறுகச் சிறுகச் செப்பம் செய், சிறு திருத்தஞ் செய், தூண்டு, இயக்கு, தொட்.டு இயக்கு., மணி வகையில் மெல்ல அடி, தொப்பி வகையில் வணக்கம் தெரிவிக்கும் முறையில் மெல்லத் தொட்டுக் காட்டு, பொன் வகையில் உரைத்து மாற்றறி, வீணை நரம்பு வகையில் மெல்ல மீட்டு, கருவி கையாளு, (வடி) வட்டத் தொடுவரையாய் அமைவுறு. |
toxin | நஞ்சார்வ நோய். |
trachea | (உள்,வில) குரல்வளை, (பூச்) உயிர்ப்புக் குழாய், பூச்சிவகைகளில் புற இணைப்புக்ட காற்றுக் குழாய்களுள் ஒன்று, (தாவ) நீர் வளி செல் நுண் புழைக்கால். |
trapezium | வியனகம், இருசிறை இணைகோடுடைய நாற்கட்டம். |
trapezoid | கோடகம், எச்சிறையும் இணைகோடுடைய நாற்கட்டம், (பெயரடை) கோடக வடிவான, கோடகஞ் சார்ந்த, நாற்கட்ட வகையில் எச்சிறையும் இணைவில்லாத. |