விலங்கியத் துறைச்சொற்கள் Zoology

விலங்கியத் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

T list of page 2 : Zoology

விலங்கியத் துறைச்சொற்கள்
TermsMeaning / Definition
theory of special creationசிறப்புப்படைப்புக்கொள்கை
thigh bone, femurதொடையெலும்பு
thigh, femur (in insect)தொடை
third trochanterமூன்றாமுச்சிமுனை
thrombinதுரம்பின்
thrombocyteகுருதித்தட்டு
thyroid cartilageகேடயக்கசியிழையம்
tertiariesபுடைக்கதிர்கள்
thymusதைமசு (கீழ்க்கழுத்துச்சுரப்பி)
termiteகரையான்,கறையான், செல்,கறையான்
terrestrialபுவிக்குரிய
thalamusபூத்தளம் ஏந்தி,உள்ளறை
thoraxமார்பறை
tentaculatedஉணர்கொம்பான (பரிசக்கொம்பான)
tergumமுதுகுப்பட்டை
testis sac, scrotum, scrotal sacவிதைப்பை
testis, spermaryவிதை
thecodontகுழிகளிற்பல்லுள்ள
termiteசெல், கறையான்,
terrestrialநிலவுலகினர், நிலவுலகில் வாழ்பவர், (பெயரடை) நிலவுலகஞ் சார்ந்த, தெய்விகமல்லாத, இம்மைக்குரிய, உலகியல் பற்றுடைய, சமயப்பற்றற்ற, நிலவுலகப்பரப்புக்குரிய, வானமண்டஞ் சாரா, நிலப்பரப்புக்குரிய, நீர்ப்பரப்பல்லாத, (வில) நிலத்தில் வாழ்கிற.
thalamusஉவளகம், மகளிர் உள்ளறை, உள்ளறை, (உள்) மூளை நரம்பு முடிச்சு, மூளையிலிருந்து நரம்பு வெளிப்படும் இடம், (தாவ) மலர் பொருத்திடம்.
thoracicநெஞ்சுக்கூடு சார்ந்த, மனித வகையில் மார்புக் கூடு சார்ந்த, பூச்சியின வகையில் காற்சிறகு தாங்கும் இடையுடற் பகுதி சார்ந்த.
thorax(உள், வில) நெஞ்சுக்கூடு, மனித உடல் வகையில் மார்புக்கூடு, பூச்சியின வகையில் காற்சிறகுகள் கொண்ட நடு உடற்பகுதிங, மார்புக் கவசம்.
thyroid(உள், வில) கேடயச் சுரப்பி, கழுத்திலுள்ள நாளமற்ற சுரப்பி, சங்குவளைக் குருத்தெலும்பு, விலங்கக்கேடயச் சுரப்பிச் சத்து மருந்து, (பெயரடை) கேடய வடிவறள்ள, குரல்வளைக் குருத்தெலும்.

Last Updated: .

Advertisement