விலங்கியத் துறைச்சொற்கள் Zoology

விலங்கியத் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

T list of page 1 : Zoology

விலங்கியத் துறைச்சொற்கள்
TermsMeaning / Definition
temperatureவெப்பநிலை
tendonவடம்
tadpole stageவாற்பேத்தைப்பருவம்
tarsal boneகணுக்காலெலும்பு
tegmenவிதையின் உள்உறை
telophaseசெல்பகுப்பின் இறுதிப்பருவம்
tadpoleவாற்பேத்தை
taxonomyபாகுபாட்டியல்
temperatureவெப்பநிலை
temperatureவெப்பநிலை
tendonதசை நாண்
tactile cellதொட்டுணர்கலம்
tail caudaவால்
tail feathersவாற்சிறகுகள்
tape wormநாடாவுருப்புழு
tarsaleகாற்குழைச்செலும்பு
tarso-metatarsusகணுக்காலனுவெலும்பு
taste budசுவையரும்பு
teat nippleமுலைக்காம்பு
temporal boneகடைநுதலெலும்பு
tadpoleதலைப்பிரட்டை, தவனை தேரை போன்றவற்றின் வாற்பிழுக்கைவடிவப் புனிற்றிள நிலையுயிர்.
tarsusகணைக்கால் எலும்பு, பறவைக்கால் கீழ்பகுதி, (பூச்) கீழ்க்கால் கடைப்பகுதி, கண்ணிமை ஒட்டுத்தசை.
tasteசுவை, நாச்சுவை, உணவுச் சுவை, நாவுணர்வு, சுவையுணர்வு, சுவைத்திற உணர்வு, சுவை நுகர்வு, சுவைக் கூறு, சுவை நுட்பம், சுவை நுட்நயந் திரித்தறிவுணர்வு, சுவைமாதிரி, சுவைத் துணுக்கு, சுவை நுகர்ந்து காண்பதற்குப் போதிய அளவு, சிறிதளவு, விருப்பம், நாட்டம், ஈடுபாடு, தனியவா, பற்றார்வம், விருப்பார்வம், அழகுணர்வு, கலைநய உணர்வு நயத்திரிபுணர்வு, நயநுட்ப உணர்வு, சுவைநயப்பாங்கு, நயநாகரிகப் பாங்கு, (வினை) சுவைபார், சுவைகாண், சுவைநுகர், சுவைமாதிரி காண், சுவைமாதிரி கொள், சுவைத்திறம் நுகர், சிறிது உட்கொள், இனிது துய்,. அனுபவி, உணவு வகையில் சுவையுடையதாயிரு, சுவைக் கூறுடையதாயிரு, சுவைச் சார்புடையதாயிரு, சுவைத்திற நினைவூட்டுவதாயிரு.
taxonomyஇயலின் வகுப்பு தொகுப்புமுறைக்கூறு, வகுப்புதொகுப்பு முறை இயல்.
temperatureதட்பவெப்ப நிலை, தட்பவெப்ப அளவு, (மரு) உடலின் இயல்வெப்ப நிலை, (பே-வ), உடலில் இயல்நிலைக்கு மேற்பட்ட வெப்பநிலை.
tendonதசைக்கோடியிலோ சதைத்தொடர்புற்றோ உள்ள வல்லிழைமத் தளை.
tentacleபற்றிழை, துழாவுதற்கும் இயங்குவதற்கும் பயன்படுத்தப்படும் உயிர்களின் உணர்ச்சிக்கொடுக்கு,(தாவ) உணர்ச்சியழை.

Last Updated: .

Advertisement