விலங்கியத் துறைச்சொற்கள் Zoology

விலங்கியத் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

S list of page 9 : Zoology

விலங்கியத் துறைச்சொற்கள்
TermsMeaning / Definition
structureகட்டமைவு
struggle for existenceவாழ்க்கைப்போர்
structureகட்டமைப்பு
stipesஅனுத்தண்டு
stomatogastricவாயிரைப்பைகளுக்குரிய
stomium, mouthவாய்
stone cannalகற்கால்வாய்
stratified epitheliumபடைகொண்டமேலணி
structureபடிமுறையமைப்பு,அமைப்பு
stratum corneumகொம்புப்பொருட்படை
stratum granulosumசிறுமணிப்படை
stomachஇரைப்பை
striated borderவரிவிளிம்பு
striated muscleவரித்தசை
striped muscleகீற்றுத்தசை
strobilaஉடன்மூட்டுத்தொடர்
strobilationதுண்டுபட்டு இனம்பெருக்கல் (உடன்மூட்டுத்தொடராதல்)
sub-mandibularசிபுகத்தின் கீழுள்ள
sub-maxillaryஅனுவின்கீழுள்ள
sub-neuralநரம்பின்கீழுள்ள
sub-oesophagealகளத்தின்கீழுள்ள
subclavianகாறையெலும்பின்கீழுள்ள
stomachஇரைப்பை, அகடு, அடிவயிறு, அசைபோடும் விலங்குகள் வகையில் செரிமானப் பைகளில் ஒன்று, பசியார்வம், பசிச்சுவை, விருப்பச்சார்வு, சார்பொருக்கம், தாங்குரம், அக்கறைச்சார்பு, ஊக்கச் சார்பு, (வினை.) சுவைத்து உண், உண்ணப்பெறு, சுவைவிரும்பு, நுகர், பொறு, ஏற்றுச் சமாளி.
structureகட்டிட அமைப்பு, கட்டிடம், கட்டமைப்பு, அமைப்புமுறை, அமைப்புச்சட்டம், கட்டமைப்புப் பொருள், கட்டமைக்கப்பட்ட ஒன்று.

Last Updated: .

Advertisement