விலங்கியத் துறைச்சொற்கள் Zoology

விலங்கியத் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

S list of page 8 : Zoology

விலங்கியத் துறைச்சொற்கள்
TermsMeaning / Definition
spontaneous generationதான் தோன்றி
sporeவிந்து, விதை
statocystசமநிலை உணர் உறுப்பு
sternumமார்புப்பட்டை
stigmaசூல்மூடி,சூல்முடு
stimulusதூண்டல்
sporoblastவித்திக்கலம்
sporocystவித்திச்சிறைப்பை
sporogonyவித்திப்பிறப்பு
spur calcaneumகுதிக்காலெலும்பு
squamous epitheliumசெதிண்மேலணி
sratum malpighii malpighian bodyமல்பீசியின்பொருள்
stapesஏந்தியுரு
sternal, pectoralமார்புக்குரிய
sternebraமார்பெலும்பு
spongyபஞ்சான
spongyகடற்பாசியை ஒத்த, கடற்பாசி போன்ற, நுண்துளை நிறைந்த, நீண்டுசுருங்குந் தன்மையுள்ள, உறிஞ்சும் பண்புள்ள, அமிழ்வுடைய, அமுக்கத்தக்க, தொய்வுடைய, உலோக வகையில் செறிவற்ற.
spore(தாவ.) சிதல்விதை, தாவர வகைகளில் புத்தினம் பிறப்பிக்கவல்ல இலைச்செதிள் போன்ற நுண்துகள், (உயி.) கருவியல் நுண்மம், புது உயிராக வளர்த்தக்க உயிர்மநுண்மம், விதை, கருவணு, கருமூலம், விதைமூலம்.
squamosalசெதிள் போன்ற செப்பை எலும்புப்பகுதி, (பெ.) செதிள் போன்ற.
starfishஉடுமீன், ஐந்து அல்லது பல புறமுனைப்புக்களையுடைய வட்டமீன் வகை.
statocyst(தாவ.) மரவகையின் சமநிலை உணர்வுறுப்பு, புவியீர்ப்புணர்வதாகக் கருதப்படும் தாவரப்பசைப் பொருள்துகள் உயிர்மம்.
statolithதாவரப் பசைப்பொருள் துகள், தாவரச் சமநிலை உணர்வுறுப்பிலுள்ள தொடர்பற்ற நுண்பிழம்பு.
stellateவிண்மீன் போல அமைவுற்ற, விண்மீன் போலப்புறநோக்கிய சினையுடைய.
sternumமார்பெலும்பு, விலா எலும்புகளை இணைக்கும் மார்பு நடுவரை எலும்பு.
stigmaபுகழில் ஏற்படும் இழுக்கு, நற்பெயருக்கு ஏற்படுங் கறை, சூட்டுத்தழும்பு, (தாவ.) சூலக முகடு, பூவின் கருவகப் புழைவாய் முகடு.
stimulusபுறத்தூண்டுதல், புறத்தூண்டுதல் தரும் பொருள், நல்லாயர் கைக்கோல் முனை, திருமடத்தலைவர் கோல்முகடு, (உயி.) உயிர்த்தசையியக்கந் தூண்டும் பொருள், (தாவ.) கொடுக்குமுனை, நச்சப்பூச்சி முள்.

Last Updated: .

Advertisement