விலங்கியத் துறைச்சொற்கள் Zoology

விலங்கியத் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

S list of page 7 : Zoology

விலங்கியத் துறைச்சொற்கள்
TermsMeaning / Definition
spineமுள்
spiralசுருளான, சுருண்ட புரிசுருள்,சுருள்
spongeகடற்பஞ்சு
spindleஊடச்சு, கதிர்
sphenoid boneஆப்புருவெலும்பு
sphenoidalஆப்புருவான
spinal cordமுண்ணாண்
spindle attachmentகதிர்த்தொடுப்பு
spine (vertebral column)முள்ளெலும்பு
spinning glandபின்னற்சுரப்பி (நூற்குஞ்சுரப்பி)
spiral valveசுருளிவாயில்
spleenமண்ணீரல்
sphincterபுழைவாய்ச் சுரிதசை.
spiculeமுட்கம்பி, படிகச் சிம்பு, ஊசிமுள், முள்முனைப்பு, (தாவ.) குலைக்கதிர், (வில.) உடலின் கதிர்முட் பகுதி, கடற்பாசியின் கம்பிமுட் கூறு.
spinalமுதுகந்தண்டு சார்ந்த.
spindleநுற்புக்கதிர், கழிசுற்று நுற்கோல், நுற்புஇயந்திரத்தின் கதிர்ச் சாலகை, ஊடச்சின் சுழல் முளை, சுழல்வட்டின் ஊடச்சு முளை, ஒல்லியானவர், மெல்லொடுக்கமான பொருள், நுல் நீள அளவு, (வினை.) கதிர்க்கோல் வடிவம் பெற்றிரு, மென்கம்பி போன்றிரு, மென்கம்பியாகு, நீண்டு ஒடுங்கி வளர்.
spineமுள்ளந்தண்டு, தண்டெலும்பு, முதுகந்தொண்டு, முதுகெலும்பு, (தாவ.) முள், இலை முதலிய உறுப்புக்களின் கூர்முனைத, மாறிய உருவான முட்பகுதி, ஓரு முனைப்பு, புத்தக அடுக்கில் புத்தக விளிம்பு முனைப்பு.
spiniferousமுதுகெலும்புடைய, முள்ளுடைய, முள் தோற்றுவிக்கிற.
spinneretஇழைபுரி, சிலந்தி-பட்டுப்பூச்சி முதலியவற்றின் நுலிழை உருவாக்கும் உறுப்பு.
spinule(தாவ.) சிறுமுள், (வில.) நுண் முதுகெலும்பு.
spiracle(வில.) விலங்குகள் மூச்சுவிடுவதற்கான தொளை, கடல் வாழுயிர் வகைகளின் ஊதுபுழை.
spiralசுருள்வட்டம், திருகுசுருள், சுருள்வில், சிப்பி-சங்கு முதலியவற்றில் திருகு சுருளான வடிவமைவு, படிப்படியான ஏற்றம், படிப்படியான இறக்கம், (பெ.) திருகு சுருளான, மையத்திலிருந்து விலகிக்கொண்டே தொடர்ந்து சுற்றிச் செல்கிற, நீள் திருகான, ஆணியின் புரியைப் போல் புரிகருளான, (வினை.) திருகு சுருளாகச் செல், திருகு சுருளாக்கு.
spleenமண்ணீரல், உளச்சோர்வு, ஊக்கமின்மை, துயர்மனம், சினம், வெறுப்பு, பகைமை.
splenicமண்ணீரல் சார்ந்த, மண்ணீரலில் உள்ள.
spongeகடற்பாசி உயிரினம், கடற்பாசி, கடற்பாசி உயிரினக் குழுவிருப்பு, கடற்பாசி ஒத்த பொருள், உறிஞ்சும் இயல்புள்ள பொருள், புளித்து நுரைத்த மாவு, களி, சதுப்பு நிலம், அழிக்கம் துடைப்புப் பஞ்சு, குளிப்புத் துடைப்புப்பஞ்சு, தேய்ப்புப்பஞ்சு, பீரங்கி-துப்பாக்கி துடைப்புப்பஞ்சு, தாவர வகையில் பஞ்சுச் சுணை, குடிகாரன், தேய்ப்பு, துடைப்பு, ஒட்டுறிஞ்சி வாழ்வு, (வினை.) கடற்பஞ்சு கொண்டுபிழிந்து கழுவி தேய்த்துத் துடை, நீர்தோயவை, ஊறவை, துடைத்தழி, கடற்பஞ்சால் ஒற்றியெடு, ஈரம் நீக்கிவிடு, நீர் வடிந்து வற்றச்செய், உறிஞ்சு, கடற்பாசிகளைச் சேர்த்துத் திரட்டு, கடற்பாசி தேடிக் கைப்பற்று, கெஞ்சிப்பெறு, கெஞ்சு முறைகளால் பெறு, கெஞ்சிப்பிழை, ஒட்டிப்பிழைத்து, வாழ்.

Last Updated: .

Advertisement