விலங்கியத் துறைச்சொற்கள் Zoology
விலங்கியத் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
S list of page 6 : Zoology
Terms | Meaning / Definition |
---|---|
species | இனங்கள் |
socket | துளை/கொள்குழி/பொருத்துவாய் |
sleeping sickness | தூக்க நோய் |
socket | குடைகுழி (தாங்குகுழி) |
spermatheca | விந்துப்பை |
socket | பொறுந்துவாய் |
socket | பொருத்துவாய் |
spermatocyte | விந்துக்குழியம் |
sleepy sickness | சோம்பல்வியாதி |
slipper animalcule (paramecium) | செருப்பு நுண்விலங்கு (பரமீசியம்) |
small intestine | சிறுகுடல் |
smooth muscle | மழமழப்பானதசை |
social insect | சமூகவாழ்க்கைப்பூச்சி |
soft palate | மெல்லண்ணம் |
solar plexus | சூரியபின்னல் |
sperm sac | விந்துப்பை |
spermatid | விந்தாகுகலம் |
spermatogonium sperm mother cell | விந்துத்தாய்க்கலம் |
species | உயிரினங்கள் |
socket | குதை குழி, குழைச்சுகுழிப் பொருத்தில் குழைச்சேற்றும் குழிவு, விழிப்பள்ளம், எலும்புப் பொருத்துக் குழி, பல்லடிக் குழி, மெழுகுதிரிக் குழல், குழிப்பந்தாட்டமட்டையின் கோலடி அடி, (வினை.) குழிப்பொருத்தில் வை, தக்க குழிப்பொருத்து அமைவி, குதைகுழியில் வைத்துப் பொருத்து, குழிப்பந்தாட்ட மட்டையின் கோலடியாலடி. |
somatic | உடற்கூறு சார்ந்த, உடற்பிழம்பியலான, உடல் சார்ந்த, உயிர்க்கூற்றிற்குப் புறம்பான, மனஞ்சாராத. |
somite | உடற்கண்டம், ஒருசீர்ப்பட்ட விலங்குடற் பகுதி, தசைத்துண்டம். |
species | (தாவ., உயி.) வகை பிரிவு, (அள.) வகைமாதிரி, இனத்தில் மேலும் வகைபிரிக்க முடியாதபடி சிறிதான தனியுருக்களடங்கிய குழு, படிவம், போன்றிருப்பது, சமயத்துறையில் திருவுணாவின் புற வடிவம், (சட்.) புற உருவமைப்பு. |
spermatogenesis | விந்தாக்கம், ஆண்கருவுயிர்மத்தோற்றம். |
spermatophore | விந்துறை, ஆண் உயிர்மம் அடங்கிய சிதலுறை. |
spermatozoon | விந்தணு, ஆண்கரு உயிர்மம், பெண்கருமுட்டைக்குப் பொலிவூட்டும் ஆண்கருச்சத்து, கீழினத்தாவரங்களின் ஆண்கரு உயிர்மம். |