விலங்கியத் துறைச்சொற்கள் Zoology

விலங்கியத் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

S list of page 5 : Zoology

விலங்கியத் துறைச்சொற்கள்
TermsMeaning / Definition
simple epitheliumசாதாரணமேலணி
siphonஓட்டுகுழாய்,வடிகுழாய்
skeletalவன்கூட்டுக்குறி
signet ring stageமுத்திரை மோதிரநிலை
silk-worm mothபட்டுப்புழுவந்து
sino (sinus)சயினோ
sino- (sinu-)குடாவுக்குரிய
sino-auricular apertureகுடாச்சோணைத்துவாரம்
sinus venosusநாளக்குடா
sinusoidகுடாவுரு
siphonoglyphஓட்டுகுழாய்த்தவாளிப்பு
skinதோல்
skeletonஎலும்புக் கூடு
skullமண்டை ஓடு
shrewஆண்மாரி, அடங்காப்பிடாரி, மூஞ்சூறு.
sightபார்வை, கண்பார்வை, பார்க்கும் திறம், காட்சி, காணப்படுவது, தோற்றம், காணப்படுதல், காணக்கூடியது, கண்காட்சிப்பொருள், காட்சிக்குரியது, காண்டக்கபொருள், காட்சி எல்லை, நுண்நோக்கு, அறிதிறம், கருத்து, மதிப்புணர்வு, (பே-வ) பெரிதளவு, (வினை.) காண், அருகில் சென்று பார், காணுமளவில் அருகாகு, விண்கோளம் முதலியவற்றைக் கருவிகொண்டு நுண்ணிதின் நோக்கு, துப்பாக்கிக்குக் காட்சியமைவு இணை, துப்பாக்கிக்குக் காட்சியமைவு சரிசெய், வான்கோளநிலைமானிக்குக் காட்சியமைவு பொருத்து, தொலைநோக்கியின் துணைகொண்டு வான் கோளங்களைப் பார்வையிடு, சரியாக இலக்குவை.
sigmoidஎஸ் என்ற எழுத்துப்போன்ற வடிவு, எதிரெதிரான வளைவு, (பெ.) எஸ் போன்று வளைந்த.
sinistralசங்கு முதலியவற்றின் வகையில் மறிநிலைப்புரியான, இடம்புரியான.
sinus(உள்., வில.) எலும்பு உட்புழை, பைக்குழிவு, (மரு.) புண்ணின் உட்புரை, (மரு.) பிளவை, குறுவாயுடைய புரையோடிய புண், (தாவ.) இலையோரப் பிரிவுகளிடைப்பட்ட உள்வளைவு.
siphonதூம்புகுழாய், கவான் குழாய், மேல்வளைந்து புறக்கிளை மட்டம் தாழ்ந்த குழாய், உந்துகுதப்பி, கவிகைத் தாழ்குழல்வழி நீருகைக்கும் வளிச்செறிவூட்டிய நீர்ப்புட்டில், சிப்பிகளின் உறிஞ்சுக்குழல், தூம்புக் கால்வாய், (வினை.) கவான் குழாய்வழி கொண்டுசெல், கவிகைத் தாழ்குழல்வழி ஒழுகு.
skeletalஎலும்புக்கூடு சார்ந்த, எலும்புக்கூட்டின் இயல்பு வாய்ந்த, எலும்புச்சட்டத்துக்குரிய.
skeletogenousஎலும்புக்கூட்டை உருவாக்குகிற, எலும்புக்கூடாக உருவாகிற, எலும்புக்கூடாக உருவாகத்தக்க.
skeletonகங்காளம், எலும்புக்கூடு, இறந்த உடலின் தோல் தசை நீங்கிய எலும்புருவம், எலும்பமைச் சட்டம், தாவரங்களின் உள்வரிச்சட்டம், அமைப்புச்சட்டம், ஆதாரச்சட்டம், படங்களின் புறவரிச்சட்டம், உருவரைக் கோடு, எச்சமிச்சம், அழிவின் எஞ்சியபகுதி, தேய்வுற்ற பகுதி, முக்கியகூறு, ஆக்கவரிச்சட்டம், இடைநிரப்பி ஆக்குவதற்குரிய உருச்சட்ட அமைவு, சிறந்தகூறு, திட்டத்தின் மூலஅமைப்புக்கூறு, (பே-வ) வற்றல் உடம்பினை உடையவர், எலும்புந்தோலும் ஆனவர், (அச்சு) மேல்வரி அச்சுரு, (பெ.) நிலைவரிச்சட்டமான, உருவரைச்சட்டமான, மூல அமைப்பான, எலும்புந் தோலுமான, ஒட்டி மெலிந்த.
skinமெல்லியல் தோல், தொலி, தோலின் ஓர் உரி, மனித உடலின் தோல், சிறுவிலங்குத் தோல், தோலடை, தோலின் ஓர் அடுக்கு, உயிரிகளின் மேற்புரை, பச்சைத்தோல், மயிருடன் உரிவை, பதத்தோல், மயிர் நீங்கிய உரிவை, தோற்சரக்கு, தோல்செய் பொருளுக்கான மூலப்பொருள், தோற்கலம் முழுவிலங்குத்தோலாலான கொள்கலக்குடுவை, ஊறுபடாநிலை, மெய்ப்பு முழுமை, காய்கனிப்புறத்தொலி, மெல்லிய புறத்தோடு, மேல்தாள், புறச்சவ்விதழ், மெல்லிய புறத்தோடு, மேல்தாள், புறச்சவ்விதழ், தாவரப் புற உரி, புறப்பட்டை, கப்பல் புறத்தகடு, மென்றாள், இடை இகழ்ச்சவ்வு, பட்டை உரி, (வினை.) தொலி, தோலை உரி, தொலி போக்கு, மேல்தோல் விலகுவி, தோலை விடர்த்து, புண்மீது புதுத்தொலி மூடு, புண்வகையில் புதுத்தொலி மூடப்பெறு, மென்தோலால் மூடு, மென்தோலில் பொதி, (பே-வ) ஆடை உரிந்துவிடு, துகிலுரி, மற்றொருவரின் புற உடை நீக்கு, மேலுடை அகற்றிவிடு, (இழி.) பணம்பறி, உடைமை பறி, ஏய்த்துப்பறி.
skullதலையோடு, கபாலம், மண்டையோடு.

Last Updated: .

Advertisement