விலங்கியத் துறைச்சொற்கள் Zoology

விலங்கியத் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

S list of page 4 : Zoology

விலங்கியத் துறைச்சொற்கள்
TermsMeaning / Definition
sexual reproductionகலவிப்பெருக்கம்
shell glandஓட்டுச்சுரப்பி
shell membraneஓட்டுமென்றகடு
shellஓடு
shellஓடு
shellகூடு
shieldகேடய நிலம், காப்புநிலம்
sex chromosomeபால்குறிநிறவுரு (பால்குறிநிறவுடல்)
sesamoid boneஎள்ளுருவெலும்பு
setalசிலிர்முள்ளுக்குரிய
sex inheritanceபாலிணைந்த தலைமுறையுரிமை
sex linked characterபாலிணைந்தபண்பு
sex-glandபாற்குறிச்சுரப்பி (பாற்சுரப்பி)
sex-hormoneபாற்குறித்தூண்டுமுட்சுரப்பி (பாற்றூண்டு முட்சுரப்பி)
sex-organபாற்குறி
sexual cycleபாலுக்குரிய வட்டம்
sexual dimorphismபாலீருருவுடைமை
sexual rhythmபாற்சந்தம்
shank cannon boneகீழ்க்காலெலும்பு
serumமோர்த்தௌிவு, குருதியின் ஒளியூடுருவும் நீர்த்த பகுதி, ஊபூர், உடலில் உணவிலிருந்து ஊறும் கொழுப்புக் கலந்த வெள்ளை நிணநீர், (மரு.) பண்டுவப்பொருளாகப் பயன்படுத்தப்படும் விலங்கின் குருதி நிணநீர்.
sexபால், பால் வேறுபாடு, பால் வேறுபாட்டுத் தன்மை, பால் வேறுபாட்டுணர்வு, பாலார், பால்சார்ந்தவர் தொகுதி, (பெ.) கால் வேறுபாடு சார்ந்த, ஒருபாலாருக்குரிய, பால் வேறுபாடு காரணமான, (வினை.) பால்வகை திரித்துணர்.
sharkசுறா, மகரமீன், கொடுங்கொள்ளைக்காரர், மோசஞ்செய்பவர், கல்லுரி வழக்கில் திறமிக்க மாணவர், (வினை.) மோசடி செய், தன்னல வேட்டையாடு, ஆதாயவேட்டையாடு, நேர்மையற்ற துணிச்சல் முறைகளில் ஈட்டிச்சேர், பெருந்தீனி விழுங்கு.
shellகொட்டை ஓடு, விதைநெற்று, விதை உறை, மேல்தோடு, உறைபொதி, முட்டைன் மேலோடு, ஆமைஓடு, கிளிஞ்சிற் சிப்பி, சங்கு, சங்குச்சிப்பியின் மேலோடு, பூச்சியின் துயிற்கூட்டுப் பொதியுறை, திட்டவரைச் சட்டம், புறத்தோற்றம், மேற்போக்கான ஒப்புமை, முற்றுப்பெறா வீட்டின் மதிற் கட்டுமானம், எரிந்த பாழ்மனையின் குறை சுவர்க்கூடு, கப்பல் அழிபாட்டு எச்சம், பிணப்பேழை உள்வரிப் பொதிவு, சிறு பந்தயப்படகு, குண்டு, எரிகலம், வெடி மருந்துக்கலம், தாள்வெடிப்பொதி, உலோக வெடியுறை, வாளின் கைப்பிடி காப்பு, முற்கால யாழ்வகை, பள்ளி இடைநிலைப்படிவம், (வினை.) தோட்டினை அப்ற்று, உறைநீக்கு, ஒட்டை உடைத்து வெளியிலெடு, ஒட்டினுள் அமை, தோட்டிற் பொதி, உறையிலிடு, சிப்பியிட்டுப் பாவு, ஒடிட்டுப் பரப்பு, குண்டுவீசு, குண்டுவீசித் தாக்கு, விமானக் குண்டுவீச்சு நடத்து, உலோக வகையில் சிம்பு சிம்பாகப் பொருக்கெடு.
shieldபரிசை, தோற்கிடுகு, மரக்கேடயம், உலோகத்தாலான படைவீரர் காப்புக்கருவி, காப்புத் தட்டி, பாதுகாப்புக்குரியது, பாதுகாப்பவர், தஞ்சம், ஆதரவு, கவசம், பரிசுப்ட்டயம், விருதுக்கேடயம், (கட்.) குலமரபுச் சின்னம், (வில.,தாவ.) கேடயம் போன்ற பகுதி, (வினை.) தடுத்துக்காப்பாற்று, காத்துப்பேணு, தடுத்து மறை, பொதிந்து செயலாற்று.

Last Updated: .

Advertisement