விலங்கியத் துறைச்சொற்கள் Zoology
விலங்கியத் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
S list of page 3 : Zoology
Terms | Meaning / Definition |
---|---|
semi-permeable | பகுதியூடுசெல்லவிடுகின்ற |
seminal fluid | சுக்கிலப்பாயம் |
selection | தெரிவு |
sensitivity | உணர்திறன் உணர்திறன் |
segregation of characters | பண்புத்தனிப்படுத்துகை |
selfing | தானாகக்கருக்கட்டல் |
semilunar circular canal | அரைவட்டக்கால்வாய் |
semilunar valve | அரைமதிவாயில் |
seminal funnel | சுக்கிலப்புனல் |
seminal groove | சுக்கிலத்தவாளிப்பு |
seminal vesicle, vesicula seminalis | சுக்கிலப்புடகம் |
seminiferous tubule | சுக்கிலச்சிறுகுழாய் |
sense capsule | புலனுறை |
sense organ | புலனுறுப்பு |
sensilla | சிறுபுலனுறுப்பு |
sensitive spot | உணரிடம் |
septum | இடைச்சுவர் |
sensory | உணர்ச்சியுள்ள |
septal | பிரிசுவருக்குரிய |
selection | தேர்ந்தெடுப்பு, தேர்ந்தெடுக்கப்பெற்றது, முன்தேர்வு, (உயி.) இயற்கையின் இயல் தேர்வுமுறை. |
semen | விந்து, ஆண்கரு. |
sensitivity | கூருணர்வுத்திறம், கூருணர்ச்சி மென்மை, தொடப்பொறாச் சிடுசிடுப்பு, கருவிகளின் பதிவுநுட்பப்பண்பு, (உள்.) எறிதிறம், புறத்தூண்டுதலுக்கு உடனடி எதிர்விளைவு காட்டும் உயிரினத்தின் உடனடி எதிர்விளைவு காட்டும் உயிரினத்தின் பண்பு, (வேதி.) மின்பிரிசேர்ம அளவை மீம் விரைவளவு. |
sensory | உணர்ச்சி மண்டலஞ் சார்ந்த, மூளை பற்றிய, உணர்வு பற்றிய, புலன்கள் சார்ந்த, பொறிகள் பற்றிய. |
septal | அயர்லாந்து மக்களிடையே இனவழிக்கிளைக்குழுச் சார்ந்த, இடைவெளியில் வளர்கிற, (உள்., தாவ., வில.) உறுப்பு இடைத்தடுக்குச் சார்ந்த. |
septum | (உள்., தாவ., வில.) உறுப்பிடைத்தடுக்கு, (வில.) மூக்கின் இரு துளைகளின் இடைப்பகுதி, (தாவ.) கசகசா வகையின் காயில் கண்ணறை இடைச்சவ்வு. |