விலங்கியத் துறைச்சொற்கள் Zoology

விலங்கியத் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

S list of page 2 : Zoology

விலங்கியத் துறைச்சொற்கள்
TermsMeaning / Definition
segmentationபகுதிப் பிரிப்பு
segmentகூறு துண்டம்
segmentationகூறாக்கம் துண்டமாக்கம்
scolexகீடகச்சென்னி
scaphognathiteஓடத்தாடை
scleriteவன்கோது
sclerotic layerவன்கோதுப்படை
scroll boneசுருளென்பு
scroll bone, turbinal boneசுருளெலும்பு
secondariesவழிச்சிறைகள்
secondary, complementaryதுணையான
scutellumசிறுகேடயம்
secretionசுரத்தல்
secretionசுரப்பு நீர்
segregationதனிமைப்படுத்தல்
sebaceous glandநெய்ச்சுரப்பி
sedimentary rockபடிவுப் பாறை
scapulaதோள்பட்டை.
sciaticஇடுப்புச் சார்ந்த, இடுப்பு நரம்புக்குரிய, இடுப்பு நரம்புனைப் பாதிக்கிற, இடுப்புச் சந்து வாதத்தால் அவதிப்படுகிற, இடுப்புக் கீல்வாயு ஏற்படத்தக்க.
scolexநாடாப்புழுவின் தலை.
scutellum(வில., தாவ) தாவரங்கள்-வண்டுகள்-பறவைகள் முதலியவற்றின் மீதுள்ள சிறுதகடு போன்ற உறுப்பு, பறவைக்காலின் வன்செதிள்களுள் ஒன்று.
scutumநிலைக் கேடயம், பண்டை ரோமப் படைவீரரின் நீள்வட்ட அல்லது நீளரைவட்ட வடிவமான நெடும் பரிசை, (உள்.) முட்டுச்சில்லு, கவச மேல்தோடு, ஆமை-முதலை முதலிய உயிரினங்களின் வன் மேலோடு.
sea-urchinகடல் ஊமத்தை, முட்களுள்ள முட்டை வடிவான கூட்டினையுடைய கடல் உயிர்வகை.
secretionமறைத்து வைப்பு, ஒளித்து வைத்தல், (உட.) சுரப்பு, கசிவு, கசிவது, ஊனீர்.
secretoryசுரப்பிக்கிற.
segmentவெட்டுக்கூறு, துண்டு, குறுவட்டு, பூழி, அரிகூறு, பிரிகூறு, ஆரஞ்சுப்பழம் முதலியவற்றின் சுளைப்பகுதி, இலையின் இழ்ழ்க்கூறு, பகுதி, பிரிவு, கணு இடைக்கூறு, (வடி.) துணுக்கு வரையுருவின் வெட்டுக்கூறு, துண்டம் பிழம்புருவின் வெட்டுக்கூறு, (வினை.) கூறுபடுத்து, குறுவட்டாகத் துணி, வட்டுவட்டாக அரி, கூறுகூறாக்கு, சுளைசுளையாகப் பிரி, (கரு.) கூறுகூறாகப் பிளவுறு(கரு.) பகுதிபகுதியாகப் பிரிவுறு, (உட்.) மரபுயிர் மொக்குகளால் இனம் பெருக்கு.
segmentationகூறுபடுத்துதல், கூறுபாடு, கூறாக்கம், பிரிவமைவு, கூறுபாட்டமைவு முறை, (கரு.) கரு உயிர்மப்பிளவீடு, (கரு.) கரு உயிமக் கூறுபாட்டுப் பெருக்கம்.

Last Updated: .

Advertisement