விலங்கியத் துறைச்சொற்கள் Zoology

விலங்கியத் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

S list of page 11 : Zoology

விலங்கியத் துறைச்சொற்கள்
TermsMeaning / Definition
symbiosisதுணைநல இணைவாழ்வு,கூட்டுவாழ்வு முறை
sympatheticபரிகின்ற
symphysisஒட்டு
survival of the fittestதக்கனபிழைத்தல்
syngamyபுணர்ச்சிச்சேர்க்கை
systematicமுறைக்குரிய
symbiontகொடுத்துவாங்கி
systematicsதொகுதியியல்
supra-temporalமேற்கன்னத்துக்குரிய
suture (of bones)அசைவில்பொருத்து
sweat gland, sudoriferous glandவியர்ச்சுரப்பி
sylvian fissureசில்வியன்பிளவு
synapseநரம்பிணைப்பு
syndactylyவிரலிணைப்புள்ள
synovial fluidமூட்டுறைப்பாயம்
system, phylumதொகுதி
systemic aortaதொகுதிப்பெருநாடி
systemic archதொகுதிவில்
symbiosisஇணைவாழ்வுத்திறம், ஒத்தியை வாழ்வுப்பண்பு.
sympatheticபரிவதிர்வுத் தொகுதி, ஒப்பியைவதிர்வு மண்டலம், உடனதிர்வு நரம்பு, பைங்கணர், வசிய ஆற்றலுக்கு எளிதில் ஆட்படத்தக்க தனி இயல்புடையவர், (பெ.) ஒத்துணர்வுக்குரிய, ஒத்துணர்வுடைய, ஒத்துணர்வு காரணமான, ஒத்துணர்வு தூண்டக்கூடிய, பரிவிரக்கஞ் சார்ந்த, பரிவிரக்கமுடைய, பரிவிரக்கந் தூண்டுகிற, பரிவிரக்கங்காட்டுகிற, பரிவிரக்கங் குறித்த, பரிவிரக்கந் தெரிவிக்கிற, பரிவிரக்கம் உண்டுபண்ணுகிற, உணர்வலையால் தூண்டப்பட்ட, உணர்வதிர்வலை தூண்டுகிற, உணர்வதிர்வலைகளைச் சூழப் பரவவிடுகிற, வாசகர் உளந் தொடுகிற, பரிவதிர்வு சார்ந்த, உடனதிர்வியைபுடைய, உடனதிர்வொலியுடைய.
symphysisகூட்டிணை வளர்ச்சி, எலும்பொருங்கிணைவு, கூட்டுக்கணு.
syncytiumபல கருவுள் உயிர்ம அணு, கருவுட்கள் பலப்பல அடங்கினும் ஒரே உயிர்மமாயமைந்து செயலாற்றும் ஊன்மத் திரள்.
synovialஉயவுநீர்மஞ் சார்ந்த, உயவான, இயக்கத்துக்கு வேண்டிய இளக்கந் தருகிற.
systematicமுறையான, முறைப்படுத்தப்பட்ட, திட்டப்படியான, திட்டமிட்டுச் செய்யப்பட்ட, இடைவிடாப் பழக்கம் ஆக்கப்பட்ட, முழுநிறை முனைப்புடைய, விட்டு விட்டு நிகழாத, முழுமனம் ஊன்றிச் செய்த, சிறிதும் இடைவிடாத.

Last Updated: .

Advertisement