விலங்கியத் துறைச்சொற்கள் Zoology

விலங்கியத் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

S list of page 10 : Zoology

விலங்கியத் துறைச்சொற்கள்
TermsMeaning / Definition
subscapularதோட்பட்டையெலும்புக்குக்கீழுள்ள
succus entericusகுடற்சாறு
sulcus (of brain)தவாளிப்பு (மூளை)
supporting cellதாங்குங்கலம்
supporting tissueதாங்குமிழையம்
supra-angularகோணவென்புக்குமேலான
supra-branchial chamberபூவுக்குமேலான அறை
supra-intestineகுடலுக்குமேலான
supra-labialபிற்சொண்டுக்கு மேலான
supra-occipitalமேற்பிடரெலும்பு
supra-occularமேற்கண்ணுக்குரிய
supra-pharyngealதொண்டைக்குமேலான
supra-renalசிறுநீரகத்துக்குமேலான
supra-scapulaமேற்றோட்பட்டையெலும்பு
suckerஉறிஞ்சி,தரைக்கீழோடி,கீழக்கன்று, ஒட்டுறுப்பு
subterraneanபொதியறை வாழ்வோர், பொதியறை, (பெ.) நிலத்திற்குக் கீழான, அடிநிலத்தினுடான, சுருங்கை வழியாயமைந்த, மறைவழிவான.
subumbrellaஇழுதுமீன் குடையுறுப்பின் அடிப்புறம்.
suckerஉறிஞ்சுவோர், உறிஞ்சுவது, ப ன்றிக்குட்டி, திமிங்கிலக்கன்று, பால்மாறாக் கன்று, அனுபவமற்றவர், குழந்தை போன்றவர், ஒட்டுயிரி, ஒட்டுறிஞ்சி, அட்டை, உறிஞ்சி வாழ்பவர், சப்பு இனிப்புப்பண்டம், சூப்புமிட்டாய், உறிஞ்சு மீன் வகை, உறிஞ்சலகு மீன் வகை, நீடுமெல்லலகு மீன் வகை, பற்றலகு மீன் வகை, பற்றலகுப் பகுதி, உறிஞ்சுகுழாயின் உந்துதண்டு, உறிஞ்சுகுழாயின் ஊடிணைப்புக்குழல், தை, தூரடித் தாவர இளங்கன்று, இயந்திரப் பற்றுறுப்புப் பகுதி, பற்றுத்தூக்கி, பற்றீர்ப்பு விளைட்டுக்கருவி, தூரடி முளை, தண்டு நில அடித்தளிர் முளை, வேர்த்தளிர் முளை, கிளைத்தளிர்முனை, காம்படிக் கவட்டுத் தளிர் முளை, (வினை.) தூரடிக் கன்றுகள் அகற்று, பக்கமுளைகள் தறி, கிளைமுளைகள் கழி, தைவிட, கிளைமுளைவிடு, பக்கக்கன்று விடு.
sucroseகருப்புவெல்லம்.
superpositionமேற்கிடை, மேல்வைப்புநிலை.
supra-orbitalகண்குழிகட்கு மேலுள்ள.

Last Updated: .

Advertisement