விலங்கியத் துறைச்சொற்கள் Zoology

விலங்கியத் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

S list of page 1 : Zoology

விலங்கியத் துறைச்சொற்கள்
TermsMeaning / Definition
scaleஅளவுமாற்று/அளவுகோல் அளவுகோல்
salinityஉவர்வீதம்
salinityஉவர்ப்பு
scaleஅளவிடை, செதிள்
saprophyteமேலுண்ணி,சாறு உண்ணி, மக்குண்ணி
scaleஅளவை, அளவுகோல்
scaleசெதில்,செதிள்
sacculusசிறுபை
sacral plexusதிருவெலும்புப்பின்னல்
salivaryஉமிழ்நீருக்குரிய
saprophyticஅழுகல்வளரிக்குரிய
sarcolemmaதசைநாருறை
sartoriusசப்பணத்தசை
scala mediaஇடையேணிக்கால்வாய்
scala tympaniசெவிப்பறையேணிக்கால்வாய்
scala vestibuliதலைவாயிலேணிக்கால்வாய்
scale (of fish)செதில்
sacrumதிரிகம்
salivaஉமிழ்நீர்
scaleஅளவுத்திட்டம்
sac(உயி., தாவ.) உட்பை அமைவு, உட்பையறை, ஊனீர்ப்பைக் கட்டு, பெண்டிர் தளர் அங்கி.
sacral(உள்.) இடுப்படி முக்கோண மூட்டெலும்பு சார்ந்த, புனிதச் சடங்குகளுக்குரிய, புனிதர் சடங்குகளுக்கான.
sacrumஇடுப்படி மூட்டு முக்கோண எலும்பு.
salinityஉப்புத்தன்மை, உப்புச்சுவையுடைமை.
salivaவாயூறல், உமிழ்நீர், எச்சில்.
saprophyteஅழுகிய கரிமப் பொருட்களில் வாழும் தாவர உயிரிகள்.
sarcoplasmதசை நார்மம், தரை ஊடுநார்ப்பொருள்.
scaleஅளவுகோல்
scalpதலையுச்சிவட்டம், உச்சிவட்டக்குடுமித் தோல், அமெரிக்க செவ்விந்திய பழங்குடிமக்கள் வழக்கில் வெற்றிக்கு அறிகுறியாகக் கிழித்தெடுத்து அணிந்து கொள்ளப்படும் எதிரியின் வட்டக்குடுமித் தோல், வன்பால் மலைமுகடு, திமிங்கிலத் தலை மேற்பகுதி, (வினை.) செவ்விந்திய வழக்கில்தோற்றவரின் குடுமித்தோலைக் கீறி எடு, ஈவிரக்கமின்றிக்குறை இறக்கு.
scalpelஅறுவைக்கத்தி.

Last Updated: .

Advertisement