விலங்கியத் துறைச்சொற்கள் Zoology
விலங்கியத் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
R list of page 3 : Zoology
Terms | Meaning / Definition |
---|---|
rosette | காசினிக்கீரை |
retinal | விழித்திரைக்குரிய |
rods and cones (of the eyes) | கோல்களுங்கூம்புகளும் |
rostellum | சஞ்சு |
rotunda fenestra | வட்டப்பலகணி |
rudimentary | வளர்ச்சியடையாவுறுப்புக்குரிய |
rudimentary structure | வளர்ச்சியடையாவுறுப்பமைப்பு |
rib | விலா |
root | மூலம் |
retractor | பின்வாங்குந்தசை |
rib | விலா எலும்பு |
rosette | உரோசுரு, சதபத்திரவுரு |
root | வேர் வேர் / மூலம் |
rodent | எலி இனம், கொறித்துண்பன |
root | வேர் |
retractor | இயந்திர உறுப்புகளின் பின்ழுப்பமைவு, பின்னீர்ப்புத் தசை, சதுரங்க ஆட்டத்தில் மறித்தாட்டம் அவசியமாக்கும் நிலை. |
rhinal | (உள்) நாசித்துளை சார்ந்த, மூக்குச் சார்ந்த. |
rib | பழு, விலாவெலும்பு, விலாவெலும்பிறைச்சிக் கண்டம், இலை நரம்பு, இறகுத்தண்டு, பூச்சியின இறக்கைவரி, உழவுசாலின் இடைவரி, மேடு, மணற்பரப்பின் அலைவரி, பின்னல் மேல்வரி, ஆதாரக்கை, ஏந்துகோல், மணியிழை, மெல் இழைமத்துக்கு வலுக்கொடுக்கும் திஐணிய வலைவரி இழை, ஏந்தகல் ஓப்பனைவரி., மென்பரப்பைத் தாங்குவதற்கான குறுக்கு நெடுக்குக் கம்பிவரி, வில்யாழின் விலா விளிம்பு, குடைவரிக்கம்பி, வானுர்தி இறக்கையின் குறுக்குக் கை, கூரையைத் தாங்கும் வரிவில் வளைவு, உத்தரக் கைமரம், மச்சின் உந்துகட்டை, துணை ஆதாரப் பட்டிகை, பால வரிக்கை உத்தரம்,. கப்பலின் பக்கவளை வரிக்கட்டை, சாரக் குறுக்குக்கட்டை, சுரங்கத் தாதுவரிப்படுகை, மலையின் கிளைத்தொடர், நகையாடல் வழக்கில் மனைவி, பெண், (வினை) விலாவெலும்பு அமை, விலாவெலும்புபோல அமை, கிளைவரியாக அமை, விலாவெலும்புபேபாற் செயற்படு,. இடைவரி மேடுபடும் படி உழு, அரைகுறையாக உழு, இடைவரிகள் இட்டமை, குறுக்குநெடுக்கு வரிமேடு செறிவி, குறுக்குக்கட்டையை வரம்பாகக்கொள், வரிக்கட்டத்தால் நிரப்பு. |
rodent | கொறித்துத் தின்னும் பிராணி (பெயரடை) கொறிக்கிற, கொறிவிலங்கினஞ் சார்ந்த. |
root | வேர், வேர்ப்பகுதி, தழுவு கொடியின் கொளுவி, பிடுங்கிநடும் இளவேர்ச்செடி, வேருணவு, மருந்துவேர், (விவி) கான்முளை, பின்தோன்றல், உறுப்பின் அடி இணைப்புப்பகுதி, மணியின் ஒட்டுவாய், மலையின் அடியுறை, மூலம், தோற்றுவாய், மூலகாரணம், அடிப்படை, ஆதாரம், தூர், அடிப்புறம், தொடர்ச்சி அல்லது வளர்ச்சிக்கான வழி வகை, இன்றியமையாப்பொருள், மூலப்பண்பு, (கண) விசைமூலம், பெருக்கமூலம் (மொழி) வேர்ச் சொல், சொற்பகுதி, (இசை) அடிப்படைச் சுரம், (வினை) வேர்விடு, வேர்விடச் செய், உறுதயாக ஊன்றுவி, அடிநிலம் பற்றுவி, நிறுவு, நிலைபெறச்செய், வேர்பறித்து இழு, தோண்டிவேருடன் பிடுங்கு. |
rosette | இழைக்கச்சைப் பல்கெழுமுடி, ரோசாவடிவப் பூவணி, ரோசாவடிவப் பூ முடி, ரோசாவடிவப் பலகணி,. பூமணி வைரம், ரோசாவடிவத்திற் பட்டையிட்ட வைரம், ரோசாவடிவ வரியமைவு, (உயி,தாவ) ரோசா வடிவ உறுப்பு, (உயி) ரோசா வடிவ உறுப்படுக்கமைவு, (தாவ) ரோசாமலர் போன்ற கோத்து, (க-க) ரோசாவடிவ ஒப்பனை மரபுச் சின்னம், (கண) பூவிழைவரை, துருவ இணைவமைவுறுதி வாய்ந்த இழையலைவட்டவரை. |
rostral | தூபிவகையில் கப்பல் முகப்பு அலகுகளால் அணியொப்பனை செய்யப்பட்ட, (உயி) அலகுபோன்ற உறுப்புச் சார்ந்த, அலகுபோன்ற உறுப்பிலுள்ள. |
rostrum | (வர) பண்டை ரோமரின் போர்க்கப்பல். முகப்பு அலகு. |
rudiment | அடிப்படைக் கொள்கை, அடிப்படைக்கூறு. |
rumen | தீனிப்பை, அசைபோடும் விலங்கின் முதல் இரைப்பை, |