விலங்கியத் துறைச்சொற்கள் Zoology
விலங்கியத் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
R list of page 2 : Zoology
Terms | Meaning / Definition |
---|---|
renal artery | சிறுநீரகநாடி |
renal portal system | சிறுநீரகவாயிற்றொகுதி |
renal portal vein | சிறுநீரகவாயினாளம் |
renal tubule | சிறுநீரகச்சிறுகுழாய் |
renal vein | சிறுநீரகநாளம் |
reproductive | இனம்பெருக்குகின்ற |
respiratory siphon | சுவாசவோட்டுகுழாய் |
respiratory tissue | சுவாசவிழையம் |
reticular | சிறுவலையுருவான |
reservoir | நீர்த்தேக்கம் |
reproduction | இனப்பெருக்கம், வம்சவிருத்தி |
reptile | ஊர்வன |
reservoir | சேமிப்புக்குளம் |
respiration | சுவாசித்தல் |
response | எதிர்வுணர்வு |
respiration | உயிர்த்தல் |
retina | விழித்திரை |
response | துலங்கள் மறுமொழி |
rennin | ஓட்டி |
reproductive system | இனம்பெருக்கற்றொகுதி |
regeneration | மறுபிறப்பு, இழப்புமீட்பு. |
renal | குண்டிக்காய்கள் சார்ந்த. |
reproduction | மறு படி எடுப்பு, மறு படி, திரும்ப எடுத்து வழங்குதல், இனப்பெருக்கம்,பிரதி நகல். |
reptile | ஊர்வன, இழிஞன், (பெயரடை) ஊர்ந்து செல்கிற, இழந்த, கீழான, ஈனமான. |
reservoir | நீர்த்தேக்கம், இயற்கையான, அல்லது செயற்கையான நீர்ச்சேமிப்பு இடம்., நீர்த்தேக்கத் தொட்டி, இயந்திரத்தில் நீர்மம் வைக்கப்பட்டிருக்கும் பகுதி, உடலில் நீர்மம் தேக்கப்பட்டிருக்கும் பகுதி, சேமப் பொருட்களஞ்சியம், சேம அறிவுக்களஞ்சிகம், பின்பயன்கருதிச் சேகரிக்கப்பட்ட உண்மைகளின் தொகுதி, (வினை) களஞ்சியத்தில் சேர்த்து வை. |
respiration | உயிர்த்தல், மூச்சுவிடல், உயிர்ப்புவினை, உயிர்ப்புமுறை, ஒரு தடவை மூச்சு வாங்கிவிடுதல், தாவரங்களின் உயிர்ப்பு. |
response | மறுமொழி, திடீர்விடை, பதில்வாசகம், எதிர்ச்செயல், பதில்குறிப்பு, உயிர்வகையில் எதிருணர்ச்சிக் குறிப்பு, கிறித்தவ திருக்கோயிலில் இறுதித் துதிப்பாடல், மதகுருவின் பாடல் வரிக்கு எதிர்வரி. |
reticulum | அசைபோடும் விலங்குகளின் இரண்டாவது இரைப்பை, வலைபின்னலமைப்பு, வலைபோன்ற சவ்வு. |
retina | கண்விழியின் பின்புறத்திரை. |