விலங்கியத் துறைச்சொற்கள் Zoology
விலங்கியத் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
R list of page 1 : Zoology
Terms | Meaning / Definition |
---|---|
reflex action | இச்சையில்விளைவினை |
recessive | அடங்கிய, வெளிப்பாடற்ற |
rectal | நேர்க்குடலுக்குரிய |
rectum | மலக்குடல் |
radiale | ஆரைத்தொடுவை |
radio-ulna | ஆரைச்சீரை |
radius (bone) | ஆரை (முன்னங்கையெலும்பு) |
radula | வறுகி |
receptaculum seminis | விந்துவாங்கி |
red blood corpuscle | செங்குருதிச்சிறுதுணிக்கை |
reduction division, meiosis | ஒடுங்கற்பிரிவு |
reflex arc | இச்சையில்வில் |
race | இனம், ( மனித ) வர்க்கம் |
rachis | முள்ளந்தண்டு |
radial symmetry | ஆரச்சமச்சீர் |
receptor | வாங்கி |
rectus (muscle) | நேர்த்தசை |
race | இனம் |
recapitulation theory | பரம்பரைபின்பற்றற்கொள்கை |
radial | ஆரையொழுங்கான,ஆரவழி |
race | ஓட்டப் பந்தயம், குதிரைப்பந்தயம், படகோட்டப் போட்டி, பந்தயவேகம், முந்துவேகம், ஓட்டம், விரைவேகப் போக்கு, விசை ஒழுக்கு, கடல்நீரோட்டம்., ஆற்று நீரொழுக்கு, ஓட்டப்பாட்டை, இயுங்குநெறி, நிலைத்த போக்கு, வானகோளங்களின் போக்கு, வாழ்க்கைப் பாதை, கைத்தறியின் ஓடம் இயங்கும் நீள் பள்ளம், (வினை) ஓட்டப்பந்தயப் போட்டியிடு, குதிரைப் பந்தயத்தில் ஈடுபட்டுப் பங்குகொள், முழு வேகத்திற்செல், கருவிகள் வகையில் தடைவிசை நீங்கி முழுவிரை வேகத்தில் இயங்கு, போட்டியில் விஞ்சு, முந்தி முன்செல், போட்டியிடுவி, முழு நிறை வேகத்தில் இயங்குவி, குதிரைப்பந்தயத்தில் பணத்தை வாரி இறை. |
radial | ஆரை நரம்பு, ஆரை நாடி, (பெயரடை) கதிர்கள் சார்ந்த, கதிர்களாயுள்டள, கதிர்களைப்போல் அமைந்த, ஆரைபோல் சூழப் புறஞ்சல்கிற, ஆரங்களையுடைய, ஆரையின் நிலையுடைய, ஆரையின் திசையிலுள்ள, மையத்தினின்றும் நாற்றிசைகளிலும் செல்கிற வரிகளையுடைய, மையத்தினின்றும் விலகிச் செல்கிற, மையநின்று புறநோக்கி இயங்குகிற, முன்கை ஆரை எலும்புக்குரிய. |
recessive | தவ்வுகூறு, பண்பு மரவு வகையில் ஒரு தலைமுறை இடைவிட்டுத் தாவிச் செல்கிற, பண்பு, (பெயரடை) பின்னடையும் இயல்புள்ள, ஒதுங்கிக்கொள்ளும் பாங்குடைய, பண்பு மரபு வகையில் தலைமுறைகடந்து தோன்றுமியல்புடைய, ஒலியழுத்த வகையில் சொல்லின் தொடக்க நிலைநோக்கிச் செல்லும் பாங்குடைய. |
rectal | குதத்துக்குரிய, குத வழியான. |
rectum | பெருங்கடல் அடிக்கூறு, குதலாய். |
recurrent | எதிர்த்திசை திரும்பும் குருதிநாளம், எதிர்த்திசை திரும்பும் நாடி, எதிர்த்திரும்பும் குருதிநாள நாடிகளில் ஒன்று, (பெயரடை) நாடி நரம்புகளில் எதிர்திசை திரும்புகிற, கிளை வகையில் எதிர்த்திசை திரும்புகிற, சுருள்மடியாகத் திரும்பத் திரும்ப நிகழ்கிற, அலைமடியாக விட்டுவிட்டுக் கால ஒழுங்கின் படி நிகழ்கிற. |