விலங்கியத் துறைச்சொற்கள் Zoology
விலங்கியத் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
Q list of page : Zoology
Terms | Meaning / Definition |
---|---|
quadrato-jugal | நாற்புடைநுகவெலும்பிணையம் |
quill feather | கரம்பிறக்கை |
quadrate | (உள்.) நாற்கோண எலும்பு; நாற்கோணத்தசைநார்;(பெ) (உள்.) நாற்கோணமான; சதுரமான. |