விலங்கியத் துறைச்சொற்கள் Zoology

விலங்கியத் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

P list of page 9 : Zoology

விலங்கியத் துறைச்சொற்கள்
TermsMeaning / Definition
protochordateமூலநாணுள்ள (முதனாணுள்ள)
protopoditeமுதற்கான்மூட்டு
protractor muscleவிரிதசை
proventriculusபுரோதரம்
pseudobranchபோலிப்பூ
pseudopodiumபோலிக்கால்
pterylaeசிறைச்சுவடு
ptyalinதயலின்
pubic symphysisபூப்பெலும்பொட்டு
pubisபூப்பெலும்பு
pulmo-cutaneousசுவாசப்பைதோல்களுக்குரிய
pulp cavityமச்சைக்குழி
proteinபுரதம்,புரதம்
protoplasmஉயிர்ப்பொருள்,உயிர்க்குழம்பு
proteinபுரதம்
prothoraxபூச்சியின் நெஞ்சறை முன்பாகம்
protein(வேதி.) புரதப்பொருள், வெடியமும் பிற இன்றியமையா உயிர்ச்சத்துக்களும் உட்கொண்ட ஊட்டப்பொருள்.
protoplasmஊன்மம், ஒளியூடுருவவல்ல அரை நீர்மஇயலான உயிரக கரிய நீரகங்களடக்கிய உயிர்ச்சத்துப் பொருள்.
protozoanநுண்ணிய ஓரணு உயிர், (பெ.) நுண்ணிய ஓரணு உயிர்ப்பிரிவு சார்ந்த, நோய்வகையில் ஓரணு உயிர் நுண்மங்களால் ஏற்படுகிற.
pterygoidதாடை முனை எலும்புகளுள் ஒன்று, (பெ.) சிறகு போன்ற, தண்டெலும்புடைய உயிரினங்களில் வல்லண்ண எலும்புகளுக்குப் பின்னால் மேல்தாடையிலுள்ள இரட்டையான முளையெலும்புகள் சார்ந்த.
pulmonaryநுரையீரல் சார்ந்த, நுரையீரல்களிலுள்ள, நுரையீரல்களின் தொடர்பான, நுரையீரல்களையுடைய, நுரையீரல் போன்ற உறுப்புக்களையுடைய, நுரையீரல் நோயினால் பீடிக்கப்பட்ட, நுரையீரல்களில் வலிமையிழந்த.
pulmonateநேரடியாக வளிமண்டலக் காற்றுயிர்க்குஞ் சிப்பி வகை, (பெ.) நுரையீரல்களை அல்லது நுரையீரல் போன்ற உறுப்புகளையுடைய.
pulpவிதைபருப்பு, பழச்சதை, களி, கூழ், தாள்செய்வதற்குரிய கூழ், நீரியலான தசைக்குழம்பு, பல்அடிக்கூழ்ப்பொருள், தூளாக்கி நீருல்ன் கலக்கப்பட்ட கனி உலோகக்கலவை, (வினை.) களியாக்கு, கூழாகச்செய், காப்பிக்கொட்டையிலிருந்து சோறு நீக்கு, களியாகு.

Last Updated: .

Advertisement