விலங்கியத் துறைச்சொற்கள் Zoology
விலங்கியத் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
P list of page 7 : Zoology
Terms | Meaning / Definition |
---|---|
primaries | முதல்கள் |
post-axial | அச்சின் பின்புறமான |
post-frontal | நுதலின்பின்புறமான |
post-narial | மூக்கின்பின்புறமான |
postpatagium | பின்றோற்செட்டை |
postzygapophysis | பின்னுகவென்புமுளை |
pre-axial | அச்சின் முன்புறமான |
prechordal | நாணின்முன்புறமான |
precoracoid | முன்காக்கையலகுரு |
precoxa | முன்னரைச்சந்து |
prehallux or calcar | காற்பெருவிரலின்முன்முளை |
premaxilla | முன்னணு |
preoral | வாயின்முன்னான |
prepatagium | தோற்செட்டையின்முன்னான |
presphenoid | முன்னாப்பெலும்பு |
prezygapophysis | முன்னுகவென்புமுளை |
primary primordial | முதலான |
posterior | பின்பகுதி |
posterior | உடலின் பிற்பகுதி, பிட்டங்கள், (பெ.) பின்னான, தொடர்ச்சியில் பின்வருகிற, பின்பக்கத்திய. |
pre-frontal | (உள்.) நெற்றி எலும்புக்கு முன்னாலுள்ள, மூளையின் முற்பிரிவுக்கு முற்பகுதியிலுள்ள. |
premolar | முன் கடைவாய்ப்பல், கடைவாய்ப்பல்லுக்கு முன்னுள்ள பல், மனிதர் வகையில் இருகதுப்புப்பல். |