விலங்கியத் துறைச்சொற்கள் Zoology

விலங்கியத் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

P list of page 6 : Zoology

விலங்கியத் துறைச்சொற்கள்
TermsMeaning / Definition
pleurobranchநெஞ்சுக்கூட்டுப்பூ (புடைப்பூ)
pleuronபாரிசப்பட்டை
podobranchiumகாற்பூ (பாதப்பூ)
podomereகான்மூட்டு (பாதப்பாத்து)
poikilothermicமாறுவெப்பநிலையுள்ள
poison glandநச்சுச்சுரப்பி
polian vesicleபோலியின்கொப்புளம்
pollexபெருவிரல்
polymorphicபலவுருத்தோற்றமுள்ள
polypபொலிப்பு
polyphyodontபன்முறை பல்லமைப்பு
polyploidyபலதொகுதியாகும் இயல்பு
poreநுண்டுளை
portal circulationவாயிற்சுற்றோட்டம்
portal systemவாயிற்றொகுதி
portal veinவாயினாளம்
post-anal spineகுதத்தின் பின்புறமானமுள்
polyembryonyபல கருவாக்கம்
polymorphismபல்லுருவத்தோற்றம்
plexusபின்னல்வேலை, பின்னலமைப்பு, சிக்கல், குழப்பம்.
poreநுண்துளை, மயிர்க்கண்.

Last Updated: .

Advertisement