விலங்கியத் துறைச்சொற்கள் Zoology
விலங்கியத் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
P list of page 5 : Zoology
Terms | Meaning / Definition |
---|---|
physiology | உடலியல்,வினையியல் |
pigment | நிறமி,நிறமி,நிறம்வழங்கி |
pia mater | மென்றாயி |
pineal body | கூம்புருப்பொருள் |
pinna of ear | காதுச்சோணை |
placoid scale | தட்டச்செதில் |
pleopod | நீந்துங்கால் (நீந்துபாதம்) |
pleural | நெஞ்சுக்கூட்டுச்சவ்வுக்குரிய (புடைச்சவ்வுக்குரிய) |
plankton | அலையுமுயிர் |
plasma | அறைக்குழம்பு |
pigment | நிறமி |
physiology | உயிர்ப்பொருளியல் |
physiological | உடலியல் குணங்கள், வினையியல் (சார்ந்த) குணங்கள் |
plate | தகடு |
placenta | பனிக்குடம் |
pith, medulla | கிடை |
plastid | உருமணி |
plasma | மின்மம் |
plate | தகடு |
physiology | உடல்நுல், விலங்குகளும் தாவரங்களும் உள்ளிட்ட உயிரினங்களின் இயற்கைச் செயற்பாடுகளையும் தோற்றங்களையும் கூறும் நுல். |
pigment | வண்ணப்பொருள், சாயப்பொருள், நிறமி, இயற்கை நிறப்பொருட்கூறு. |
pituitary | சீழுக்குரிய, சீழ் சுரக்கிற, கபத்துக்குரிய, பசை நீர் கசியவிடுகிற. |
placenta | நச்சுக்கொடி, (தாவ.) சூலகத்தின் கருவக ஒட்டுப்பகுதி. |
plankton | (உயி.) மிதவியம், கடல் முதலிய நீர்ப்பரப்பின் மேல்-அடித்தள ஆழங்களில் உள்ள மிதவை நுண்ம உயிரினத் தொகுதி. |
plantar | (உள்.) உள்ளங்காலிற்குரிய. |
plantigrade | உள்ளங்கால் பதித்து நடக்கும் விலங்கினம், உள்ளங்கால் பரப்பு முழுவதும் நிலத்தில் ஒருங்கே படியவைத்து நடக்கும் மனிதர், (பெ.) உள்ளங்கால் பதித்து நடக்கிற, உள்ளங்கால் பரப்பு முழுதும் பதித்து நடக்கிற. |
plasma | பசும்படிக்கக் கல் வகை, நிணநீர், குருதியில் நுண்ணிழைமங்கள் மிதப்பற்குரிய அடிப்படை ஊனீர்க்கூறு, உயிர்மத்தின் ஊன்மக்கூறு. |
plastron | வாட்போர் வீரனின் தோல்பொதிந்த மார்புக்கவசம், குதிரைவீரரின் கழுத்தணிகாப்பு மார்புக்கவசம், பெண்டிர் மார்புக்கச்சின் அணிமுப்ப்பு, ஆடவர் திண்மெருகிட்ட உட்சட்டை முகப்பு, ஆமையோட்டின் வயிற்றுப்பகுதி, விலங்குகளின் வயிற்றுப்பகுதித் தோடு. |
plate | உணவுத்தட்டம், தட்ட உணவுத்தொகுதி, தாம்பாளம், திருக்கோயில் காணிக்கைத்தட்டம், தட்டு, திண்ணியதகடு, தகட்டுப்பாளம், கவசத்தகடு, இயந்திரத்தின் தட்டுறுப்பு, செதுக்குத்தகடு, செதுக்குதற்குரிய மென்பரப்புத் தட்டு, செதுக்குத்தகட்டுப் படிவுரு, ஏட்டில் படம் உடையதனிச்செருகிதழ், முற்காலத்தகட்டுத் தண்டவாளம், ஆசிரியர் பெயர்-சினனம் முதலியன பொறித்த ஏட்டுப் பெயர் முத்திரைத்தகடு, பெயர்ப்பொறிப்புத் தகடு, வாயில் முகப்புத்தகடு, புதைபேழை முகப்புத்தகடு, ஒளிப்பதிவுக்கான நிழற்படத்தகடு, நிலையசசுப் பதிவுத் தகடு, நிலையசசு மின்பதிதகடு, சுவர்முகட்டு உத்திரம், கதவு பலகணிகளின் உருச்சட்டக் கையிணைப்பான விட்டம், உலோகக் கலங்களின் தொகுதி, பந்தயப் பரிசுக்கலம், திருக்கோயில் காணிக்கைத் தட்டம், தட்டக் காணிக்கை, பொய்ப்பல் இணைப்பு அடித்தகடு, பந்தாட்டத்தில் பந்தடிகாரர் நிலையிடம், (வினை.) தகடுபொதி, கப்பல்வகையில் தகட்டுக்காப்பிடு, பூணணி வகையில் தகட்டுப்பொதிவு செய், உலோகமீது வெள்ளி பொன் மென்றகடு பொதி, அச்சுநிலைப்படிவத் தகடெடு. |
pleura | மார்புவரி, உள்ளுறுப்புக்களைக் கவிந்து போர்த்த பால்குடி உயிரின் மார்பு உள்வரிச் சவ்வுகள் இரண்டில்ஒன்று, தண்டெலும்பிலா விலங்குகளின் உடற்புறத்தோற்பகுதி. |