விலங்கியத் துறைச்சொற்கள் Zoology

விலங்கியத் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

P list of page 4 : Zoology

விலங்கியத் துறைச்சொற்கள்
TermsMeaning / Definition
peripheral nervous systemசுற்றயல்நரம்புத்தொகுதி
periplastசுற்றுமுதலுரு
perisarcபரிசதை
peristomium, peristomeவாயயல்
peritonealசுற்றுவிரிக்குரிய
peritoneumசுற்றுவிரி
permanent dentitionநிலையானபல்லமைப்பு
pesபாதவுரு
pharyngobranchialதொண்டைபூவுக்குரிய
physical factorபெளதிகக்காரணி
pharyngealமிடற்றுக்குரிய
pharynxமிடறு
phenotypeபுறத்தோற்றம்
photoreceptorஒளிப்பெறுதி
petrifactionகடுனமாதல், கற்சமைவு
peristalsisகுடல்தசை இயக்கம்
phylogenyதொகுதிவரலாறு
photosynthesisஒளிச்சேர்க்கை,ஒளிச்சேர்க்கை
peristalsis(உட.) உணவுசாரம் எளிதிற் செல்லுவதற்கிசைவானஉணர்வற்ற வட்டாகாரமான தன்னியக்கத் தசைச்சுருக்க அலைகள்.
petrifactionகல்லாகுதல், கல்லாக மாறிய பொருள், கல்லாக மாறிய பொருளின் திரள், கல்வடிவாகக் கிடைத்த புதைபடிவம்.
phagocyteநோயணுக்களை ஈர்த்துக்கொண்டு உடலை நோய்களினின்றும் தடுக்கும் ஆற்றலுள்ள நிணநீரணு.
photosynthesis(தாவ.) ஒளி இயைபாக்கம்.
phrenic(உள்.) உந்து தசையினுடைய, வயிற்று விதானஞ் சார்ந்த.

Last Updated: .

Advertisement