விலங்கியத் துறைச்சொற்கள் Zoology
விலங்கியத் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
P list of page 3 : Zoology
Terms | Meaning / Definition |
---|---|
pelvic | இடுப்புகுரிய |
pelvic fin | இடுப்புச்செட்டை |
pelvic girdle | இடுப்புவளையம் |
pelvic vein | இடுப்புநாளம் |
pentadactyl | ஐவிரன்முடிபுள்ள |
peptic cell | பெச்சின்கலன் |
peptic gland | பெச்சின் சுரப்பி |
per-radial | ஊடாரைக்குரிய |
per-radius | ஊடாரை |
pereiopod | நடக்குங்கால் |
pericardial | இதயவறைச்சுற்றுச்சவ்வுக்குரிய (இதயச்சுற்றுக்குரிய) |
periostracum | ஒட்டுச்சுற்றி |
pedipalp | உணரடி |
peduncle | பூங்கொத்துத்தண்டு,பூந்தார் தண்டு, பூங்கொத்து |
pepsin | பெப்சின் |
pericardium | இதய உறை |
peduncle | (தாவ.) பூங்கொத்தில் தலைப் பூக்காம்பு, தனிநுனிப் பூக்காம்பு, (வில.) காம்பு போன்ற உடற் பகுதிஅமைவு. |
pellicle | தோல், சவ்வு, மென்படலம். |
penial | ஆண்குறி சார்ந்த. |
penis | ஆண்குறி. |
pepsin | இரைப்பையில் ஊறுஞ் சாற்றிற் கலந்துள்ள ஊன் கரைக்கும் ஆற்றலடைய காடிச்சத்து. |
pericardium | குலையுறை, நெஞ்சுப்பையை மூடிக்கொண்டிருக்கும் சவ்வு. |
periosteum | எபுகளை மூடியுள்ள சவ்வு. |