விலங்கியத் துறைச்சொற்கள் Zoology
விலங்கியத் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
P list of page 2 : Zoology
Terms | Meaning / Definition |
---|---|
parathyroid | புடைக்கேடயச்சுரப்பி |
parenchymatous tissue | புடைத்தொடையிழையம் |
parenchymatous tissue parenchyma | புடைக்கலவிழையம் |
parietal bone | சுவரெலும்பு |
parotid gland | கன்னவுமிழ்நீர்ச்சுரப்பி |
pars | பகுதி |
partes | பகுதிகள் |
pathetic nerve | உணர்ச்சிநரம்பு |
pectoral fin | மார்புச்செட்டை |
pectoral girdle | மார்புவளையம் |
pectoralis | மார்புத்தசை |
parthenogenesis | கன்னிப்பேறு,கன்னி இனப்பெருக்கம் |
pathogenic | நோயாக்குகின்ற |
pedicel | பூக்காம்பு |
patella | முழுங்கால் சிப்பி |
parasphenoid | புடையாப்பெலும்பு |
parietal | மண்டையோட்டின் உச்சிப் பக்கங்களுக்குரிய எலும்பிணைகளுள் ஒன்று, (பெ.) புறத்தோடு சார்நத,புறத்தோடுகளுக்குரிய, புறத்தோட்டின் உட்பக்கஞ் சார்ந்த, (தாவ.) செடியின் கருவகப்புறத்தோட்டின் உட்பக்கத்துக்குரிய, மண்டையோட்டின் உச்சிப் பக்கங்களுக்குரிய எலும்பிணையில் ஒன்றுசார்ந்த. |
parthenogenesis | (உயி.) பாலினக் கூட்டற்ற இனப்பெருக்கம். |
parturition | பிள்ளைப்பேறு, பிறப்பு, புதுத்தோற்றம். |
patagium | வெளவாலினத்தின் இறக்கைச் சவ்வு. |
patella | முழந்தாள் முட்டுச்சில்லு, கால்முட்டெலும்பு சிறுதட்டம். |
pedicle | சிறு காம்பு. |