விலங்கியத் துறைச்சொற்கள் Zoology

விலங்கியத் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

P list of page 10 : Zoology

விலங்கியத் துறைச்சொற்கள்
TermsMeaning / Definition
pygostyleஎச்சக்கம்பம்
pulvillusதிண்டு (சிறு திண்டு)
pygidiumஒடுக்கவெச்சம்
pyloricகுடல்வாய்க்குரிய
pyloric orificeகுடல்வாய்விவரம்
pyloric sphincterகுடல்வாய்ச்சுருக்கி
pupilகண்மணி
pylorusகுடல்வாய்
pupaகண்மணி, (பூச்சிக்) கூட்டுப்புழு
pylorusஉணவுக்கால்வாய்
pupaமுட்டைப்புழுக்கூடு, பூச்சியினத்தின் பருவச் செறிதுயிற்கூடு.
pupilபள்ளிமாணவர், பாடங்கற்பவர், கண்ணின்மணி, பாவை.
pylorus(உள்.) இரைப்பை சிறுகுல்ல் முதற்கூற்று இடைவழிவாய், சிறுகுடல் முதற்கூறடுத்த இரைப்பைப் பகுதி.

Last Updated: .

Advertisement